சுப்பிரமணிய தம்பிரான்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 1: | Line 1: | ||
சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19- | சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார். | சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார். |
Revision as of 11:14, 24 February 2024
சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சுப்பிரமணிய தம்பிரான் தசவாயு, தசநாடிகளைப் பற்றிப் பத்துப்பாக்கள் பாடினார்.
உசாத்துணை
✅Finalised Page