வேனில்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "thumb|வேனில் வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த இலக்கிய சிற்றிதழ். == வெளியீடு == 1974ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்ச...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:வேனில்.jpg|thumb|வேனில்]] | [[File:வேனில்.jpg|thumb|வேனில்]] | ||
வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த | வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். | ||
== வெளியீடு == | == வெளியீடு == |
Revision as of 18:17, 21 March 2022
வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்.
வெளியீடு
1974ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்சாகி வெளிவந்த சிற்றிதழ்
உள்ளடக்கம்
வேனில் நவீன இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் கொண்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் எழுதினார்கள்