under review

ஈழநிலா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Tags: Manual revert Visual edit
No edit summary
Line 1: Line 1:
ஈழநிலா () ஈழத்துப் பெண் எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர். திருநங்கையரின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தும் களச்செயற்பாட்டாளர்
ஈழநிலா (பொ.யு. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர். திருநங்கையரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் களச்செயற்பாட்டாளர்
== திரை வாழ்க்கை ==
== திரை வாழ்க்கை ==
ஈழநிலா அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ’வெண்பா’ திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது.  
ஈழநிலா அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ’வெண்பா’ திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது.  
Line 11: Line 11:




{{Being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:19, 13 February 2024

ஈழநிலா (பொ.யு. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர். திருநங்கையரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் களச்செயற்பாட்டாளர்

திரை வாழ்க்கை

ஈழநிலா அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ’வெண்பா’ திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது.

சமூகச் செயல்பாட்டாளர்

"தமிழ்ச் சூழலில் பெண்ணியம்" உரையாடியாவர். திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வரும் ஒருவர்.

நூல் பட்டியல்

  • அரிக்கன் லாம்பு : ஒரு திருநங்கையின் வாழ்க்கைப்பயணம்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.