being created

கா.ம.வேங்கடராமையா: Difference between revisions

From Tamil Wiki
Line 5: Line 5:

== கல்விப் பணி ==
== கல்விப் பணி ==
இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், தமிழ், சமசுகிருதம், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்{{being created}}
இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், தமிழ், சமசுகிருதம், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்
 
1947 முதல் 1972 வரை 22 ஆஃ 25 ஆண்டுகள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார் நாளைய தமிழக ஆளுநர் தொடங்கிய தமிழ் சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார் ஆய்வுகளைச் செய்து வந்தார் அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்
 
== இலக்கியப் பணி ==
1981இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது அரிய கையெழுத்துச் சுவடி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்று ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றினார்
 
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமையும் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தவர்.
 
நிறைவாக திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார் சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆர்வமுடையவராக இருந்தார் சைவ சமயச் சொற்பொழிவாளர் திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்தார் திருமுறைகளை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன
 
ஆய்வதே இக் கல்வெட்டில் தேவார மூவர் இலக்கிய கேணி கல்வெட்டுகளில் சோழர் கால அரசியல் தலைவர்கள் திருக்குறள் உரைக்கொத்து திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து திருக்குறள் குறிப்புரை பன்னிரு திருமுறைப் பதிப்பு கந்தபுராணம் திருவிளையாடற் புராண பதிப்பு தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு சிவனருள் திரட்டு நீத்தார் வழிபாடு தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும் திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் அறிவுரையும் திருக்குறளும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு பெரியபுராணமும் திருக்குறளும் திருக்குறள் சமணர் உரை போன்ற பல நூல்களை எழுதி உள்ளார்
 
.மராட்டியர் கால வரலாற்றை அறிவதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் உருவாக்கிய மராடியர் மோடி ஆவணங்கள் குறித்த நூல் புகழ்பெற்ற ஒன்றாகும்.”தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” நூலின் வழியாக மராட்டியர் காலத் தமிழகத்தை அறியலாம். 
 
* தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை, அக்காலச் சமுதாய வரலாற்றுடன் ஒருசேர ஆய்ந்து முழுமையாக வெளியிட்டவர். மராட்டியர்களின் மோடி ஆவணங்கள் அனைத்தையும் பதிப்பித்தவர்.
 
திருப்பனந்தாள் திருமடத்தின் சார்பில் அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்கும் இவர் உழைத்துள்ளார்.காசித்திரு மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எசு.பூரணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரசு ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.
 
* திருக்குறள் உரைக்கொத்து - ஆங்கில மொழிபெயர்ப்பு - ஆராய்ச்சி உரைகளுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தின் மூலம் வெளியிட்டுத் தமிழ் ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்டவர். திருக்குறள் ஜைனர் உரையைப் பதிப்பித்தவர்.
 
== விருதுகள், சிறப்புகள் ==
 
* சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ்மாமணி முதலிய பல பட்டங்களைச் சைவ ஆதீனங்களும், தமிழ்ச் சங்கங்களும் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தன.
 
== {{being created}} ==
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:54, 13 March 2022

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்

பிறப்பு,கல்வி

சென்னையை போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் 1911-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள் பிறந்தார் கா.ம. வேங்கடராமையா. பெற்றோர் கா.கிருஷ்ணையர்-வேங்கடசுப்பம்மாள். . சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தமிழ் மீது ஆர்வம் கொண்டு பி.ஓ.எல் படித்து தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.

கல்விப் பணி

இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், தமிழ், சமசுகிருதம், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்

1947 முதல் 1972 வரை 22 ஆஃ 25 ஆண்டுகள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார் நாளைய தமிழக ஆளுநர் தொடங்கிய தமிழ் சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார் ஆய்வுகளைச் செய்து வந்தார் அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்

இலக்கியப் பணி

1981இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது அரிய கையெழுத்துச் சுவடி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்று ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றினார்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமையும் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தவர்.

நிறைவாக திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார் சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆர்வமுடையவராக இருந்தார் சைவ சமயச் சொற்பொழிவாளர் திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்தார் திருமுறைகளை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன

ஆய்வதே இக் கல்வெட்டில் தேவார மூவர் இலக்கிய கேணி கல்வெட்டுகளில் சோழர் கால அரசியல் தலைவர்கள் திருக்குறள் உரைக்கொத்து திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து திருக்குறள் குறிப்புரை பன்னிரு திருமுறைப் பதிப்பு கந்தபுராணம் திருவிளையாடற் புராண பதிப்பு தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு சிவனருள் திரட்டு நீத்தார் வழிபாடு தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும் திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் அறிவுரையும் திருக்குறளும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு பெரியபுராணமும் திருக்குறளும் திருக்குறள் சமணர் உரை போன்ற பல நூல்களை எழுதி உள்ளார்

.மராட்டியர் கால வரலாற்றை அறிவதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் உருவாக்கிய மராடியர் மோடி ஆவணங்கள் குறித்த நூல் புகழ்பெற்ற ஒன்றாகும்.”தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” நூலின் வழியாக மராட்டியர் காலத் தமிழகத்தை அறியலாம்.

  • தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை, அக்காலச் சமுதாய வரலாற்றுடன் ஒருசேர ஆய்ந்து முழுமையாக வெளியிட்டவர். மராட்டியர்களின் மோடி ஆவணங்கள் அனைத்தையும் பதிப்பித்தவர்.

திருப்பனந்தாள் திருமடத்தின் சார்பில் அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்கும் இவர் உழைத்துள்ளார்.காசித்திரு மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எசு.பூரணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரசு ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.

  • திருக்குறள் உரைக்கொத்து - ஆங்கில மொழிபெயர்ப்பு - ஆராய்ச்சி உரைகளுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தின் மூலம் வெளியிட்டுத் தமிழ் ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்டவர். திருக்குறள் ஜைனர் உரையைப் பதிப்பித்தவர்.

விருதுகள், சிறப்புகள்

  • சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ்மாமணி முதலிய பல பட்டங்களைச் சைவ ஆதீனங்களும், தமிழ்ச் சங்கங்களும் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தன.

==

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

==