அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Page Created by ASN) |
(Para Added; Table and Name List Added: Link Created: Proof Checked) |
||
Line 1: | Line 1: | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | |||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. | |||
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. | |||
== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள் == | |||
{| class="wikitable" | |||
!ஆண்டு | |||
!விருது பெற்றவர் | |||
|- | |||
|2020 | |||
|ஊரன் அடிகள் | |||
|- | |||
|2021 | |||
|முனைவர் ரா.சஞ்சீவிராயர் | |||
|} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
== உசாத்துணை == | |||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | |||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | |||
{{Ready for review}} |
Revision as of 17:22, 23 December 2023
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2020 | ஊரன் அடிகள் |
2021 | முனைவர் ரா.சஞ்சீவிராயர் |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.