கே.ஜி.சந்திரசேகரன் நாயர்: Difference between revisions
(Created page with "கே.ஜி. சந்திரசேகரன் நாயர் ( ) மலையாள இலக்கிய எழுத்தாளர். தமிழ்ச் செவ்விலக்கியங்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தவர். தமிழகத்தில் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர், மலையாளத்தை தாய்ம...") |
|||
Line 12: | Line 12: | ||
====== மொழியாக்கம் ====== | ====== மொழியாக்கம் ====== | ||
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் அலுவலகப் பணிநிறைவுக்குப்பின் தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். திருக்குறள் மொழியாக்கம் முதல் படைப்பு. திருமந்திரம், திருவாசகம் ஆகியவற்றை தொடர்ந்து மொழியாக்கம் செய்தார். சைவத்திருமுறைகள் ஒன்பது நூல்கள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் மொழியாக்கம் செய்தார். உ.வே.சாமிநாதையரின் எனது ஆசிரியர் (மீனாட்சிசுந்தரம்பிள்ளை வாழ்க்கை வரலாறு) நூலை மொழியாக்கம் செய்துள்ளார். | |||
உரை | |||
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் திருமந்திரத்திற்கு விரிவான உரை எழுதியிருக்கிறார் | கே.ஜி.சந்திரசேகரன் நாயர் திருமந்திரத்திற்கு விரிவான உரை எழுதியிருக்கிறார் | ||
== மறைவு == | |||
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் 11 ஏப்ரல் 2019ல் திருவனந்தபுரத்தில் தன் 83 ஆம் அகவையில் மறைந்தார். | |||
== விருதுகள் == | |||
* உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் | |||
* அக்ஷரலோகம் விருது நாகர்கோயில் | |||
* வள்ளத்தோள் சாகித்யசமிதி விருது | |||
* தமிழக அரசு விருது | |||
== நூல்கள் == | |||
=== உசாத்துணை === | |||
* |
Revision as of 18:37, 12 December 2023
கே.ஜி. சந்திரசேகரன் நாயர் ( ) மலையாள இலக்கிய எழுத்தாளர். தமிழ்ச் செவ்விலக்கியங்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தவர். தமிழகத்தில் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.
பிறப்பு, கல்வி
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் இன்றைய கேரளத்தில் நெய்யாற்றின்கரை வட்டத்தில் அமரவிளை என்னும் ஊரில் ல் பிறந்தார்.
தனிவாழ்க்கை
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் இந்திய வானியல் ஆய்வு மைய முன்னாள் இயக்குநரான டாக்டர் ஜி.மாதவன் நாயரின் தங்கை திருநந்திக்கரை ஏறத்துவீட்டில் சரோஜியம்மாவை மணந்தார்.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இலக்கியவாழ்க்கை
மொழியாக்கம்
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் அலுவலகப் பணிநிறைவுக்குப்பின் தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். திருக்குறள் மொழியாக்கம் முதல் படைப்பு. திருமந்திரம், திருவாசகம் ஆகியவற்றை தொடர்ந்து மொழியாக்கம் செய்தார். சைவத்திருமுறைகள் ஒன்பது நூல்கள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் மொழியாக்கம் செய்தார். உ.வே.சாமிநாதையரின் எனது ஆசிரியர் (மீனாட்சிசுந்தரம்பிள்ளை வாழ்க்கை வரலாறு) நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
உரை
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் திருமந்திரத்திற்கு விரிவான உரை எழுதியிருக்கிறார்
மறைவு
கே.ஜி.சந்திரசேகரன் நாயர் 11 ஏப்ரல் 2019ல் திருவனந்தபுரத்தில் தன் 83 ஆம் அகவையில் மறைந்தார்.
விருதுகள்
- உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்
- அக்ஷரலோகம் விருது நாகர்கோயில்
- வள்ளத்தோள் சாகித்யசமிதி விருது
- தமிழக அரசு விருது