காரைக்கால் அம்மையார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Para Added and Edited: Table Created: Link Created: Proof Checked.) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
== காரைக்கால் அம்மையார் விருது == | == காரைக்கால் அம்மையார் விருது == | ||
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. | [[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. | ||
== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) == | == காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) == | ||
Line 20: | Line 20: | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | ||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | * [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | ||
{{ | {{First review completed}} |
Revision as of 23:02, 9 December 2023
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் விருது
காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2020 | மு. ஞானப்பூங்கோதை |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.