இந்தியப் புவியியல் காலக்கோடு: Difference between revisions
(Created page with "இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது. == தோற்றம் == == வகைப்பாடுகள் == {| class="wikitable" !இந்தியப் புவி...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது. | இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது. | ||
== தோற்றம் == | == தோற்றம் == | ||
புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தது. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் மாறியது. இந்தப் புவியியல் பரப்பில் இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 2500 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த புவி காலக்கோட்டிலும் இதே பெயருடன் உள்ளது. | |||
== வகைப்பாடுகள் == | == வகைப்பாடுகள் == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!ஆண்டுகள் | |||
!இந்தியப் புவியியல் | !இந்தியப் புவியியல் | ||
! | !தன்மைகள் | ||
!காணப்படும் இடங்கள் | |||
|- | |- | ||
|ஆர்யன் (Aryan) | |ஆர்யன் (Aryan) | ||
Line 18: | Line 21: | ||
|>2500மில்லியன் | |>2500மில்லியன் | ||
|} | |} | ||
===== ஆர்கியன் (Archaen) ===== | |||
* கோண்ட்வானா | |||
* ஜுராஸிக் | |||
* டெக்கான் ட்ராப் | |||
* டெர்ஷியரி காலகட்டம் | |||
* குவார்டனரி காலகட்டம் | |||
===== புராணா (Purana) ===== | |||
* கடப்பா | |||
* விந்தியன் | |||
* திரவிடியன் | |||
== இந்திய புவிக்காலக்கோடு == | |||
{| class="wikitable" | |||
!ஆண்டுகள் | |||
!வகைப்பாடு | |||
!நிகழ்வுகள் | |||
!இடங்கள் | |||
|- | |||
|0-2மில்லியன் | |||
|குவார்டர்னெரி | |||
| | |||
| | |||
|- | |||
|2-65மில்லியன் | |||
|டெர்ஷியரி | |||
| | |||
| | |||
|- | |||
|65-144மில்லியன் | |||
|டக்கான் ட்ராப் | |||
| | |||
| | |||
|- | |||
|144-208மில்லியன் | |||
|ஜுராஸிக் | |||
| | |||
| | |||
|- | |||
|600-208மில்லியன் | |||
|கோண்ட்வானா | |||
| | |||
| | |||
|- | |||
|600மில்லியன் | |||
|திரவிடியன் | |||
| | |||
| | |||
|- | |||
|900-600மில்லியன் | |||
|விந்தியன் | |||
| | |||
| | |||
|- | |||
|1800-900மில்லியன் | |||
|கடப்பா | |||
| | |||
| | |||
|- | |||
|2500-1800மில்லியன் | |||
|தார்வார் (Dharwar System) | |||
|ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, வளமான | |||
|தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயன் பகுதிகள் | |||
|- | |||
|2500-தொடக்கம் வரை | |||
|(ஆர்கியன்) Archaean Gneisses and Schists | |||
|முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம் | |||
|பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் | |||
|} | |||
== உசாத்துணை == | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:25, 19 October 2023
இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது.
தோற்றம்
புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தது. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் மாறியது. இந்தப் புவியியல் பரப்பில் இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 2500 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த புவி காலக்கோட்டிலும் இதே பெயருடன் உள்ளது.
வகைப்பாடுகள்
ஆண்டுகள் | இந்தியப் புவியியல் | தன்மைகள் | காணப்படும் இடங்கள் |
---|---|---|---|
ஆர்யன் (Aryan) | 400மில்லியன் | ||
திரவீடியன் (Dravidian) | 600-400மில்லியன் | ||
புராணா (Purana) | 2500-600 | ||
ஆர்கியன் (Archaen) | >2500மில்லியன் |
ஆர்கியன் (Archaen)
- கோண்ட்வானா
- ஜுராஸிக்
- டெக்கான் ட்ராப்
- டெர்ஷியரி காலகட்டம்
- குவார்டனரி காலகட்டம்
புராணா (Purana)
- கடப்பா
- விந்தியன்
- திரவிடியன்
இந்திய புவிக்காலக்கோடு
ஆண்டுகள் | வகைப்பாடு | நிகழ்வுகள் | இடங்கள் |
---|---|---|---|
0-2மில்லியன் | குவார்டர்னெரி | ||
2-65மில்லியன் | டெர்ஷியரி | ||
65-144மில்லியன் | டக்கான் ட்ராப் | ||
144-208மில்லியன் | ஜுராஸிக் | ||
600-208மில்லியன் | கோண்ட்வானா | ||
600மில்லியன் | திரவிடியன் | ||
900-600மில்லியன் | விந்தியன் | ||
1800-900மில்லியன் | கடப்பா | ||
2500-1800மில்லியன் | தார்வார் (Dharwar System) | ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, வளமான | தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயன் பகுதிகள் |
2500-தொடக்கம் வரை | (ஆர்கியன்) Archaean Gneisses and Schists | முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம் | பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் |
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.