under review

எல்லார்வி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Spell Check done)
Line 18: Line 18:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 08:18, 17 October 2023

எல்லார்வி

எல்லார்வி (எல்.ஆர். விஸ்வநாத சர்மா) எழுத்தாளர், கட்டுரையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

எல்லார்வி கல்கியின் உறவுக்காரர்.

இலக்கிய வாழ்க்கை

எல்லார்வி சங்கீத வித்வான்களைப் பற்றிய நூல்களை எழுதினார். ‘கலீர் கலீர்’ என்ற நாவலை எழுதினார். விகடனுக்காக ஒரு கதை எழுதி அனுப்பியபோது கல்கி அவர் தன் உறவுக்காரர் என பிரசுரிக்க மறுத்துவிட்டதால் பிற இதழ்களில் கதைகள், கட்டுரைகள் எழுதினார்.

திரைப்படம்

‘ஆடவந்த தெய்வம்’ என்ற திரைப்படம் எல்லார்வியின் ‘கலீர் கலீர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

நூல்பட்டியல்

நாவல்
  • கலீர் கலீர்

உசாத்துணை



✅Finalised Page