under review

சிங்கை வர்த்தமானி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Created/reviewed by Je)
Line 9: Line 9:
https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html
https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html


{{being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:32, 27 February 2022

சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.

வெளியீடு

சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875 ஆம் ஆண்டு நடத்திய இதழ் இது.

சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்* கருதுகிறார்.

உசாத்துணை

https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.