under review

நங்கை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
No edit summary
 
Line 26: Line 26:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 பகுப்பு:நங்கை: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 பகுப்பு:நங்கை: noolaham]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:22, 29 September 2023

நங்கை

நங்கை (1987) ஈழத்துப் பெண்கள் இதழ். யாழ்ப்பாணத்திலிருந்து பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வெளிவரும் பெண்ணிய இதழ்

வெளியீடு

நங்கை இதழ் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் பெண்கள் இதழ். இதழின் ஆசிரியர் சரோஜா சிவச்சந்திரன். உதவி ஆசிரியர் இரா.பாலச்சந்திரன்.

நோக்கம்

மகளிர் அபிவிருத்தி நிலைய வெளியீடாக வெளிவரும் இதழ்.

உள்ளடக்கம்

நங்கை இதழில் பெண்கள் சந்திக்கும் பிரசினைகள், எதிர் கொள்ளும் சவால்கள், பெண்களின் முன்னேற்றம், பெண்ணியம் சார் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளுடன் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, பாலியல் கொடுமைகள் பற்றிய கட்டுரைகளும் தகவல்களும் இடம் பெறுகின்றன. மகளிர் அமைப்புகள், அவர்களுக்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் நங்கை இதழில் இடம்பெறுகின்றன.

பங்களிப்பாளர்கள்

  • கிருஷ்ணா மங்கை
  • நா. விமலாம்பிகை
  • மெள. சித்திரலேகா
  • என். பரிமளா
  • சி. இராசமணி
  • அக்னிராஜ்
  • கோகிலா மகேந்திரன்
  • துளசி திருஞானசம்பந்தன்
  • வள்ளிநாயகி
  • இ. அனுரதன்
  • செம்பியன் செல்வன்
  • வி.சி.விஜயலட்சுமி
  • அம்மன்கிளி முருகதாஸ்
  • தர்ஷினி

ஆவணம்

உசாத்துணை


✅Finalised Page