பக்தி இதழ்: Difference between revisions
From Tamil Wiki
Line 10: | Line 10: | ||
== கிறிஸ்தவ பக்தி இதழ்கள் == | == கிறிஸ்தவ பக்தி இதழ்கள் == | ||
* | * யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ் | ||
* விவிலிய நூல் விளக்கம் | * விவிலிய நூல் விளக்கம் | ||
* சத்திய வேதானுசாரம் | * சத்திய வேதானுசாரம் |
Revision as of 12:48, 24 February 2022
பக்தி இதழ்: சமயம் சார்ந்த இதழ்களில் பக்தி, வழிபாடு ஆகியவற்றை முன்வைக்கும் இதழ்கள். இவை பொதுவாசிப்புக்குரியவை. மதநிறுவனங்களாலோ அல்லது பொதுவான பதிப்பாளர்களாலோ வெளியிடப்படுபவை.
இந்து பக்தி இதழ்கள்
- குமுதம் பக்தி
- ஞானபூமி
- காமகோடி
- பக்தி விகடன்
கிறிஸ்தவ பக்தி இதழ்கள்
- யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
- விவிலிய நூல் விளக்கம்
- சத்திய வேதானுசாரம்
- நற்போதகம்
- நட்புப் போதகன்
- தரங்கப்பாடி மிசன் பத்திரிகை