சிலோன் கெஜெட்: Difference between revisions
(Created page with "சிலோன் கெஜெட் ( 1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ். வெளியீடு 1802ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ் , சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமி...") |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
[[File:சிலோன் கவர்மெண்ட் கெஜெட்.jpg|thumb|சிலோன் கவர்மெண்ட் கெஜெட்]] | |||
சிலோன் கெஜெட் ( 1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ். | சிலோன் கெஜெட் ( 1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ். | ||
வெளியீடு | == வெளியீடு == | ||
1802ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ் , சிங்களம் | |||
ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோன் கெஜெட் கருதப்படுகிறது. 1796 ல் பிரிட்டிஷார் ஸ்ரீலங்காவின் கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1802ல் சிலோன் கவர்மெண்ட் கெஜெட் (The Ceylon Government Gazette) தொடங்கப்பட்டது. இது கல்கத்தா கெஜெட் (Calcutta Gazette 1784) போன்று பிரிட்டிஷார் அவர்கள் கைப்பற்றிய நிலங்களில் உள்ள ஆட்சிச்செய்திக்ளை பகிர்ந்துகொள்ளும்பொருட்டு தொடங்கியதாகும். 15 மார்ச் 1802ல் முதலிதழ் வெளியாகியது. ஃப்ரான்ஸ் டி ப்ருய்ன் ( Frans de Bruin) இதன் வெளியீட்டாளர். தமிழ், சிங்களம், ஆங்கில ஆகிய மொழிகளில் இந்த இதழ் அமைந்திருந்தது. 1806 தமிழ் மட்டுமே கொண்ட வடிவமும் 1814 சிங்களம் மட்டுமே கொண்ட வடிவமும் வெளியாகியது. | |||
== உசாத்துணை == | |||
http://220.247.247.85:8081/handle/123456789/898 | |||
Revision as of 01:50, 23 February 2022
சிலோன் கெஜெட் ( 1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ்.
வெளியீடு
1802ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ் , சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோன் கெஜெட் கருதப்படுகிறது. 1796 ல் பிரிட்டிஷார் ஸ்ரீலங்காவின் கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1802ல் சிலோன் கவர்மெண்ட் கெஜெட் (The Ceylon Government Gazette) தொடங்கப்பட்டது. இது கல்கத்தா கெஜெட் (Calcutta Gazette 1784) போன்று பிரிட்டிஷார் அவர்கள் கைப்பற்றிய நிலங்களில் உள்ள ஆட்சிச்செய்திக்ளை பகிர்ந்துகொள்ளும்பொருட்டு தொடங்கியதாகும். 15 மார்ச் 1802ல் முதலிதழ் வெளியாகியது. ஃப்ரான்ஸ் டி ப்ருய்ன் ( Frans de Bruin) இதன் வெளியீட்டாளர். தமிழ், சிங்களம், ஆங்கில ஆகிய மொழிகளில் இந்த இதழ் அமைந்திருந்தது. 1806 தமிழ் மட்டுமே கொண்ட வடிவமும் 1814 சிங்களம் மட்டுமே கொண்ட வடிவமும் வெளியாகியது.