first review completed

சுப்பிரமணிய தம்பிரான்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
No edit summary
Line 7: Line 7:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:52, 29 August 2023

சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சுப்பிரமணிய தம்பிரான் தசவாயு, தசநாடிகளைப் பற்றிப் பத்துப்பாக்கள் பாடினார்.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.