being created

திருவேகம்பரந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "திருவேகம்பரந்தாதி காஞ்சிபுரத்தில் கோவில்கொண்ட ஏகாம்பரநாதரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம். == ஆசிரியர் == == நூல் அமைப்பு == == பாடல் நடை == == உசாத்துணை == {{Being created}} Category: Tamil Content")
 
No edit summary
Line 1: Line 1:
திருவேகம்பரந்தாதி காஞ்சிபுரத்தில் கோவில்கொண்ட ஏகாம்பரநாதரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.
திருவேகம்பரந்தாதி காஞ்சிபுரத்தில் கோவில்கொண்ட ஏகாம்பரநாதரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.
== பதிப்பு ==
இ.இராமசுவாமிப்பிள்ளை என்னும் ஞானசம்பந்தப்பிள்ளையின் உரையுடன் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின்படி  சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டதாக மூன்றாம் பதிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளும் முதல் 6 பாடல்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
 
திருவேகம்பரந்தாதியை இயற்றியவர்  [[சிவஞான முனிவர்]].

== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==

திருவேகம்பரந்தாதி 100

== பாடல் நடை ==
== பாடல் நடை ==
 
<poem>
குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன்
குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய்
குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா
குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே.
</poem>
குவலையம் தம் மை விழியார் மயக்கில் கொட்கும புலையேன் - கருங்குவளை மலர்போலும் மையணிந்த
கண்களையுடைய பெண்கள்மேல் மையல் கொள்ளும் கீழ்மையானவனை
கு௮லைய மானம உரு எனக் காலன் செய்குவல் - பூமி அலையும்படி. பெரிய மேகத்தின்வடிவம் போல இயமன் ௮ணுகில் யாது செய்வேன் ஐய
மாமை தரும் சச்சி ஏகம்ப- அழகுபொருந்திய காஞ்சீபுரத்தில் வாழுந் திருவேகம்பராதரே,
கோள் ௮ர வாகுவலையம் ஆமையின் தட௮ணியாச் கொண்ட கொள்கையனளே. பாம்பைத் தோளணியாகவும் அமையினோட்டை மார்பணியாகவும் பூண்டருளிய கோட்பாட்டினையுடையவரே.
<poem>
கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன்
கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக்
கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங்
கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே.
</poem>

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 07:41, 20 August 2023

திருவேகம்பரந்தாதி காஞ்சிபுரத்தில் கோவில்கொண்ட ஏகாம்பரநாதரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.

பதிப்பு

இ.இராமசுவாமிப்பிள்ளை என்னும் ஞானசம்பந்தப்பிள்ளையின் உரையுடன் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின்படி சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டதாக மூன்றாம் பதிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளும் முதல் 6 பாடல்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்

திருவேகம்பரந்தாதியை இயற்றியவர் சிவஞான முனிவர்.

நூல் அமைப்பு

திருவேகம்பரந்தாதி 100

பாடல் நடை

குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன்
குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய்
குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா
குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே.

குவலையம் தம் மை விழியார் மயக்கில் கொட்கும புலையேன் - கருங்குவளை மலர்போலும் மையணிந்த கண்களையுடைய பெண்கள்மேல் மையல் கொள்ளும் கீழ்மையானவனை கு௮லைய மானம உரு எனக் காலன் செய்குவல் - பூமி அலையும்படி. பெரிய மேகத்தின்வடிவம் போல இயமன் ௮ணுகில் யாது செய்வேன் ஐய மாமை தரும் சச்சி ஏகம்ப- அழகுபொருந்திய காஞ்சீபுரத்தில் வாழுந் திருவேகம்பராதரே, கோள் ௮ர வாகுவலையம் ஆமையின் தட௮ணியாச் கொண்ட கொள்கையனளே. பாம்பைத் தோளணியாகவும் அமையினோட்டை மார்பணியாகவும் பூண்டருளிய கோட்பாட்டினையுடையவரே.

கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன்
கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக்
கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங்
கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.