தமிழன் இதழ்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
Line 1: | Line 1: | ||
தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. | தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. | ||
== இதழ்கள் == | == இதழ்கள் == | ||
* 1907-ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க [[தமிழன்]]) | * 1907-ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க [[தமிழன்]]) | ||
* 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது | * 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ். | ||
* 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. இதை ப.சிதம்பரம், ப.சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர். | முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது | ||
* 1942-ல் சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார். | * 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. | ||
இதை ப. | |||
சிதம்பரம், ப. | |||
சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர். | |||
* 1942-ல் சி. | |||
பா. | |||
ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார். | |||
(பார்க்க [[சி. | |||
பா. | |||
ஆதித்தனார்]]) | |||
. | . | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்கள்]] | [[Category:இதழ்கள்]] |
Revision as of 20:13, 12 July 2023
தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இதழ்கள்
- 1907-ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க தமிழன்)
- 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.
முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
- 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது.
இதை ப.
சிதம்பரம், ப. சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.
- 1942-ல் சி.
பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார்.
(பார்க்க [[சி.
பா. ஆதித்தனார்]]) .
✅Finalised Page