வேதாந்த தீபிகை: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:வேதா.jpg|thumb|வேதாந்த தீபிகை]] | [[File:வேதா.jpg|thumb|வேதாந்த தீபிகை]] | ||
வேதாந்த தீபிகை ( | வேதாந்த தீபிகை (1898) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ். இதுவே முதல் வைணவ இதழ் என்றும் சொல்லப்படுவதுண்டு. | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
வேதாந்த தீபிகை | வேதாந்த தீபிகை ‘இஃது ஆரியன் ( டி.டி.ரங்காச்சார்யர்) என்பவரால் இயற்றப்பட்டு சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, கோவிலூர் ஆண்டவர் நூலகம்’ என்னும் அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வேதாந்த தேசிகன் எழுதிய “'''அபீதிஸ்தவம்'''” என்ற ஸ்தோத்திரத்திற்கு ஸ்ரீ உப.வே. அன்பில் ஏ.வி. கோபாலாசார்யார் ஸ்வாமி தமிழில் வ்யாக்யானம் எழுதியுள்ளார். | ||
சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, | |||
கோவிலூர் ஆண்டவர் | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 20:07, 16 February 2022
வேதாந்த தீபிகை (1898) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ். இதுவே முதல் வைணவ இதழ் என்றும் சொல்லப்படுவதுண்டு.
வெளியீடு
வேதாந்த தீபிகை ‘இஃது ஆரியன் ( டி.டி.ரங்காச்சார்யர்) என்பவரால் இயற்றப்பட்டு சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, கோவிலூர் ஆண்டவர் நூலகம்’ என்னும் அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வேதாந்த தேசிகன் எழுதிய “அபீதிஸ்தவம்” என்ற ஸ்தோத்திரத்திற்கு ஸ்ரீ உப.வே. அன்பில் ஏ.வி. கோபாலாசார்யார் ஸ்வாமி தமிழில் வ்யாக்யானம் எழுதியுள்ளார்.