பி.என்.எஸ்.பாண்டியன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ள...")
 
No edit summary
Line 1: Line 1:
கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. அணில் பத்திரிகையின் தீவிர வாசகர். தற்போது, புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
[[File:Pns.jpg|thumb|பி.என்.எஸ்.பாண்டியன்]]
பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
 
== உசாத்துணை ==
https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/

Revision as of 12:52, 16 February 2022

பி.என்.எஸ்.பாண்டியன்

உசாத்துணை

https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/