கலைமாமணி விருதுகள்-2013: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 20: | Line 20: | ||
*எம். சோமசுந்தரம் | *எம். சோமசுந்தரம் | ||
*ஸ்தபதி கோ. திருஞானம் | *ஸ்தபதி கோ. திருஞானம் | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
* [https://artandculture.tn.gov.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை இணையதளம்] | * [https://artandculture.tn.gov.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை இணையதளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 19:34, 5 July 2023
தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களைப் பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.
கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2013
- முனைவர் பால. இரமணி
- முனைவர் தா. கு. சுப்பிரமணியன்
- முனைவர் சுபா கணேசன்
- சுகந்தா காளமேகம்
- பி. ஜி. வெங்கடேஷ்
- திருமதி ரஷ்மி மேனன்
- சி. வி. சந்திரமோகன்
- ஆர். கிருஷ்ணராஜ்
- பிரசன்னா
- நளினி
- குமாரி காஞ்சனா தேவி
- சாரதா
- முனைவர் ஆர். பாண்டியராஜன்
- டி.பி. கஜேந்திரன்
- கே.கே. ரத்னம்
- த. வேல்முருகன்
- பரவை முனியம்மா
- எம். சோமசுந்தரம்
- ஸ்தபதி கோ. திருஞானம்
உசாத்துணை
✅Finalised Page