under review

சிங்கை வர்த்தமானி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 5: Line 5:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)]
* [https://sadhak-maslahi.blogspot.com/2013/05/islamic-magazines.html இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)]
== குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}

Revision as of 18:59, 5 July 2023

சிங்கை வர்த்தமானி (1875) சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழ். இஸ்லாமிய தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று.

வெளியீடு

சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875-ஆம் ஆண்டு நடத்திய இதழ் இது. சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என ஆய்வாளர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்[1] கருதுகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

‎


✅Finalised Page