இலக்கியவீதி: Difference between revisions
From Tamil Wiki
(Page Created; Para Added; Image Added:) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Ilakkiya veedhi symbol.jpg|thumb|இலக்கியவீதி அமைப்புச் சின்னம்]] | [[File:Ilakkiya veedhi symbol.jpg|thumb|இலக்கியவீதி அமைப்புச் சின்னம்]] | ||
இலக்கியவீதி ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் இலக்கியவீதி அமைப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் இனியவன் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். | இலக்கியவீதி ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் இலக்கியவீதி அமைப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் இனியவன் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி இலக்கியம் வளர்த்தது இலக்கியவீதி. | ||
தோற்றம் | தோற்றம் |
Revision as of 18:23, 5 July 2023
இலக்கியவீதி ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் இலக்கியவீதி அமைப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் இனியவன் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி இலக்கியம் வளர்த்தது இலக்கியவீதி.
தோற்றம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.