தமிழினி (இதழ்): Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
(Corrected text format issues) |
||
Line 17: | Line 17: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://tamizhini.in/ தமிழினி வலைதளம்] | * [https://tamizhini.in/ தமிழினி வலைதளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 14:43, 3 July 2023
தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது.
வரலாறு
தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் கோகுல் பிரசாத் தொடங்கினார்.
பொறுப்பாசிரியர்
- கோகுல் பிரசாத்
பதிவுகள்
- சிறுகதை
- கட்டுரை
- நாவல் பகுதி
- திரைப்படக் கலை
- மதிப்புரை
- மொழிபெயர்ப்பு
- கவிதை
- பொது
- ENG (ஆங்கிலம்)
இணைப்புகள்
✅Finalised Page