under review

சபா பழங்குடிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:Murut-ladis.jpg|thumb|நன்றி: Lano Lan]]

சபாவில் நாற்பதுக்கும் உட்பட்ட பழங்குடி பிரிவினர் வசிக்கின்றனர். இருப்பினும், சபா மாநிலப் பழங்குடி மக்கள் தொகையும் முழு பட்டியல் குறித்தும் அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இல்லை.

== மக்கள் தொகை ==
== மக்கள் தொகை ==
சபா கிழக்கு மலேசியாவில் அமைந்துள்ளது. மலேசியாவின் அதிக பரப்பளவு கொண்ட இரண்டாம் மாநிலம் சபா. 2020-ஆம் ஆண்டின் மை சென்சஸ் (mycensus) கணக்கெடுப்பின்படி 3.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சபா மாநிலத்தில் வாழும் இனக்குழுக்களில் பலவும் மலேசியாவின் சிறுபான்மை இனக்குழுக்களாகக் கருதப்படுகின்றனர்.  

சபாவின் மக்கள் தொகையில் மலாய்காரர்கள் அல்லாதவர்கள், ''பூமிபுத்ராக்கள்'' (பூர்வகுடியினர்) (60%), சீனர்கள் (9.1%) அடங்குவர். மற்றவர்கள் தெற்கு பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா அல்லது மலேசியாவின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த இனக்குழுக்களாவர்.  

== தொன்மம் ==
== தொன்மம் ==
சபா பழங்குடிகளுக்குத் தங்களின் பூர்விகமாகக் கருதும் நுனுக் ராகாங் ''(Nunuk Ragang)'' எனும் தொன்ம கதையுள்ளது. நுனுக் ராகாங் என்றால் சிவந்த ஆலமரமென்று பொருள். இக்கதை சபா பழங்குடியினரின் மூதாதையர்கள் கூறி வந்த வாய் மொழி வரலாறாகும். நுனூக் ராகாங் எனும் இடம் அசல் சபாவின் எடென் தோட்டத்தில் இருக்கிறதென நம்புகின்றனர். லிவாகு ஆறும் கெலிபாங் ஆறும் சங்கமிக்கும் கிழக்கு ரானாவில் நுனுக் ராகாங் அமைந்துள்ளது என நம்பி வருகின்றனர். குழந்தைகள் நுனுக் ராகாஙின் கிளைகளின் மேலேறி சூரியன் வரையிலும் சென்று வருவராம். இதனாலேயே சபாவின் மக்களின் மேனி சூரியனின் கீற்றால் தங்க நிறம் போல மிளிர்கின்றது என நம்புகின்றனர். மக்கள் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சில காலம் கழித்து, நுனுக் ராகாஙில் மக்கள் தொகை அதிகரித்தது. இதனால் சபாவின் பழங்குடியினர், வயல், மலை, கடற்கரை, காடு என இடமாற்றம் செய்துக் கொண்டனர் என நம்புகின்றனர்.

[[File:Sabah location map.jpg|thumb|கிழக்கு மலேசியாவில் சபா மாநிலம்]]

== பிரிவுகள் ==
== பிரிவுகள் ==
சபாவில் வாழும் பழங்குடி இனங்கள் கடசான்- டூசுன், பாஜாவ், மூருட் என மூன்று பேரினமாக வகைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு பழங்குடி இனத்துக்கும் நுட்பமான வேறுபாடுகளும் தனிச்சிறப்புகளும் உள்ளன.

====== கடசான்-டூசூன் ======
====== கடசான்-டூசூன் ======
கடசான்-டூசூன் குடியில் இருபத்தேழு உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் பதிமூன்று மொழிகளைப் பேசுவர். ''ரூமா பாஞாங்'' (Rumah Panjang) எனப்படும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர். மலையடிவாரத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். கடசான் – டூசுன் ஆன்மவாதத்தை நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், கடசான்-டூசூனில் சிலர் கிறிஸ்துவ , இசுலாமியச் சமயத்தைத் தழுவியுள்ளனர்.  

====== பாஜாவ் ======
====== பாஜாவ் ======
பாஜாவ் பழங்குடி நாடோடிகளாக இருந்து, கடல் ஜிப்சிகளாக வாழ்கின்றனர். பாஜாவ் பழங்குடியை பாஜாவ் லாவோட் (Bajau Laut) பாஜாவ் டாராட் (Bajau Darat) என்று இருவகை பழங்குடிகள் உள்ளனர். கடலிலே மிதக்கும் தோணி போன்ற அமைப்பு கொண்ட லெபா லெபாவில் வாழ்கின்றனர். இருப்பினும், நாகரீக மாற்றத்தால் நவீன வாழ்க்கைக்கு பாஜாவ் மக்கள் பழகி வருகின்றனர், பாஜாவ் மக்களில் பலரும் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.  

====== மூரூட் ======
====== மூரூட் ======
மூருட் பழங்குடி மலை மக்களென அறியப்படுகின்றனர். மூரூட் உபிரிவுகள் மொத்தம் பதினைந்து மொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையான மூரூட் மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளனர்.  

== வரலாற்றுப் பின்னணி ==
== வரலாற்றுப் பின்னணி ==
பதினைந்தாம் நூற்றாண்டில், மலாக்கா மன்னராட்சி காலம் தொடங்கிய பின்பே போர்னியோ எனப்படும் சபாவில் இஸ்லாம் சமயச் செல்வாக்கு தொடங்கியது. போர்னியோ சுலு சுல்தானின் ஆட்சியில் 1881 வரையிலும் இருந்தது. பின்னர், 1888 தொடங்கி 1964 வரை ஆங்கிலேயர்களின் (பிரிட்டிஷ்) ஆட்சியில் வட போர்னியோ என்ற பெயரில் இருந்தது. 1963-ல் மலேசியாவுடன் இணைந்த பின்பே சபா எனும் பெயர் சூட்டப்பட்டது. சபா பழங்குடியினர் 1963 முதல் 1990 வரை சபாவின்(போர்னியோ) அரசியலில் செல்வாக்குக் கொண்டிருந்தனர். அதில் கடசான் டூசுன் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் கட்சியான யுனைடட் பாசோக் மொமொகுன் கடசான் அமைப்பு (United Pasok-Momogun Kadazan Organisation) 1963 முதல் 1967வரை சபா அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. பெர்சாத்து சபா கட்சி (Parti Bersatu Sabah) எனும் பழங்குடிக்கான அரசியல் கட்சி 1980-லிருந்து 1990 வரை சபாவில் ஆட்சி செலுத்தியது. இதனால், பழங்குடி இன மக்களுக்கான நில உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் ஆகியவை நிலைநிறுத்தப்பட்டன. 1990-க்குப் பிறகான காலக்கட்டத்தில் பழங்குடி மக்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் மறைந்து நடுவண் அரசுடன் இணக்கப்போக்கைக் கடைபிடிக்கும் அரசியல் கட்சிகளே சபா அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

== இசை ==
== இசை ==
சபா பழங்குடி மக்களின் இசைக்கருவிகள் நான்கு வகையாகும்.

====== நரம்புக் கருவிகள் (Chordophones) ======

கொட்ரோபோன்ஸ் என்பது நரம்புக் கருவிகள். நரம்புகளைக் கொண்ட இசைக்கருவிகள். இந்த நரம்புகளை மெல்ல அடித்தாலோ அறைந்தாலோ ஒலி எழும்பும். சபாவின் நரம்புக் கருவிகளென தொங்குங்கொன், கம்பூஸ், சுண்டாதாங், காகாயான் வகைபடுத்தப்பட்டுள்ளது.  

====== துளைக் கருவிகள் (Aerophones) ======

ஆரோபோன்ஸ் என்பவை துளைக் கருவிகள். துளைக்கருவிகள் காற்றை முதன்மை ஊடகமாகக் கொண்டு அதிர்ந்து ஒலியெழுப்புவை. சபாவின் பாரம்பரிய துளைக் கருவிகளாக சூலிங், துராலி/துஅஹி, புங்காவ், சொம்போதோன் அடங்கும்.

====== கன கருவிகள் (Ideophones) ======
====== கன கருவிகள் (Ideophones) ======
ஐடியோபோன்ஸ் எனும் கனக்கருவி/ கஞ்சக்கருவி உலோகத்தால் செய்யப்பட்டவை. கனக்கருவிகள் அதனின் மூலம் எழும்பும் அதிர்வுகளை ஒலிகளாக எழுப்பும். இந்த இசைக்கருவிகளுக்குக் காற்று ஒரு ஊடகமாகத் தேவைப்படாது. உதாரணத்திற்கு, கோங். கோங்கை ஓங்கி அறைந்தால், கோங்கில் எழும்பும் அதிர்வுகள் பெரும் மணிச்சத்தத்தை எழுப்பும். சபாவின் பாரம்பரிய இசைக்கருவிகளான தொகுங்காக், கோங், குலிந்தாங்கான் கன கருவிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  

====== தோற்கருவி (Membranophones) ======

மிருகங்களின் தோல்களைக் கொண்டு உருவாக்கிய இசைக்கருவிகள் தோற்கருவிகள். சபாவின் இசைக்கருவிகளில் மெல்லிய தோல்களைக் கொண்டு உருவாகியவைகளுள் கொம்பாங், கெண்டாங், தொந்தொக் அடங்கும்.

== சவால்கள் ==
== சவால்கள் ==
# அரசியல், நிதி சலுகைகளில் சபாவின் பழங்குடிக்கும் சபாவின் சிறுபான்மையினருக்கும் குறைவாகவே சென்றடைகின்றன.  

# பழங்குடிகளுக்கான மரபார்ந்த நில உரிமைகள் கோட்பாட்டளவிலே உள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பூர்வ நிலங்களில் 1980 தொடங்கி மரம் வெட்டும் பணிகள் அதிகளவில் நடைபெறுகின்றன.

# பழங்குடி மக்கள் பலரும் ஆன்மவாதத்திலிருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி வருகின்றனர். நம்பிக்கையின் பெயரில் பழங்குடியின் அசல் பண்பாடும் கலாச்சாரமும் வழக்கொழிந்து போகிறது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://infomasimalaysia.wordpress.com/2017/01/15/first-blog-post/ <nowiki>சபாவில் பழங்குடியினர் [மலாய்]</nowiki>]

* [https://www.iwgia.org/en/malaysia.html#:~:text=In%20Sabah%2C%20the%2039%20different,Murut%2C%20Paitan%20and%20Bajau%20groups. Indigenous peoples in Malaysia]

Revision as of 14:40, 3 July 2023

நன்றி: Lano Lan

சபாவில் நாற்பதுக்கும் உட்பட்ட பழங்குடி பிரிவினர் வசிக்கின்றனர். இருப்பினும், சபா மாநிலப் பழங்குடி மக்கள் தொகையும் முழு பட்டியல் குறித்தும் அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இல்லை.

மக்கள் தொகை

சபா கிழக்கு மலேசியாவில் அமைந்துள்ளது. மலேசியாவின் அதிக பரப்பளவு கொண்ட இரண்டாம் மாநிலம் சபா. 2020-ஆம் ஆண்டின் மை சென்சஸ் (mycensus) கணக்கெடுப்பின்படி 3.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சபா மாநிலத்தில் வாழும் இனக்குழுக்களில் பலவும் மலேசியாவின் சிறுபான்மை இனக்குழுக்களாகக் கருதப்படுகின்றனர். சபாவின் மக்கள் தொகையில் மலாய்காரர்கள் அல்லாதவர்கள், பூமிபுத்ராக்கள் (பூர்வகுடியினர்) (60%), சீனர்கள் (9.1%) அடங்குவர். மற்றவர்கள் தெற்கு பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா அல்லது மலேசியாவின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த இனக்குழுக்களாவர்.

தொன்மம்

சபா பழங்குடிகளுக்குத் தங்களின் பூர்விகமாகக் கருதும் நுனுக் ராகாங் (Nunuk Ragang) எனும் தொன்ம கதையுள்ளது. நுனுக் ராகாங் என்றால் சிவந்த ஆலமரமென்று பொருள். இக்கதை சபா பழங்குடியினரின் மூதாதையர்கள் கூறி வந்த வாய் மொழி வரலாறாகும். நுனூக் ராகாங் எனும் இடம் அசல் சபாவின் எடென் தோட்டத்தில் இருக்கிறதென நம்புகின்றனர். லிவாகு ஆறும் கெலிபாங் ஆறும் சங்கமிக்கும் கிழக்கு ரானாவில் நுனுக் ராகாங் அமைந்துள்ளது என நம்பி வருகின்றனர். குழந்தைகள் நுனுக் ராகாஙின் கிளைகளின் மேலேறி சூரியன் வரையிலும் சென்று வருவராம். இதனாலேயே சபாவின் மக்களின் மேனி சூரியனின் கீற்றால் தங்க நிறம் போல மிளிர்கின்றது என நம்புகின்றனர். மக்கள் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சில காலம் கழித்து, நுனுக் ராகாஙில் மக்கள் தொகை அதிகரித்தது. இதனால் சபாவின் பழங்குடியினர், வயல், மலை, கடற்கரை, காடு என இடமாற்றம் செய்துக் கொண்டனர் என நம்புகின்றனர்.

கிழக்கு மலேசியாவில் சபா மாநிலம்

பிரிவுகள்

சபாவில் வாழும் பழங்குடி இனங்கள் கடசான்- டூசுன், பாஜாவ், மூருட் என மூன்று பேரினமாக வகைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு பழங்குடி இனத்துக்கும் நுட்பமான வேறுபாடுகளும் தனிச்சிறப்புகளும் உள்ளன.

கடசான்-டூசூன்

கடசான்-டூசூன் குடியில் இருபத்தேழு உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் பதிமூன்று மொழிகளைப் பேசுவர். ரூமா பாஞாங் (Rumah Panjang) எனப்படும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர். மலையடிவாரத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். கடசான் – டூசுன் ஆன்மவாதத்தை நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், கடசான்-டூசூனில் சிலர் கிறிஸ்துவ , இசுலாமியச் சமயத்தைத் தழுவியுள்ளனர்.

பாஜாவ்

பாஜாவ் பழங்குடி நாடோடிகளாக இருந்து, கடல் ஜிப்சிகளாக வாழ்கின்றனர். பாஜாவ் பழங்குடியை பாஜாவ் லாவோட் (Bajau Laut) பாஜாவ் டாராட் (Bajau Darat) என்று இருவகை பழங்குடிகள் உள்ளனர். கடலிலே மிதக்கும் தோணி போன்ற அமைப்பு கொண்ட லெபா லெபாவில் வாழ்கின்றனர். இருப்பினும், நாகரீக மாற்றத்தால் நவீன வாழ்க்கைக்கு பாஜாவ் மக்கள் பழகி வருகின்றனர், பாஜாவ் மக்களில் பலரும் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மூரூட்

மூருட் பழங்குடி மலை மக்களென அறியப்படுகின்றனர். மூரூட் உபிரிவுகள் மொத்தம் பதினைந்து மொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையான மூரூட் மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளனர்.

வரலாற்றுப் பின்னணி

பதினைந்தாம் நூற்றாண்டில், மலாக்கா மன்னராட்சி காலம் தொடங்கிய பின்பே போர்னியோ எனப்படும் சபாவில் இஸ்லாம் சமயச் செல்வாக்கு தொடங்கியது. போர்னியோ சுலு சுல்தானின் ஆட்சியில் 1881 வரையிலும் இருந்தது. பின்னர், 1888 தொடங்கி 1964 வரை ஆங்கிலேயர்களின் (பிரிட்டிஷ்) ஆட்சியில் வட போர்னியோ என்ற பெயரில் இருந்தது. 1963-ல் மலேசியாவுடன் இணைந்த பின்பே சபா எனும் பெயர் சூட்டப்பட்டது. சபா பழங்குடியினர் 1963 முதல் 1990 வரை சபாவின்(போர்னியோ) அரசியலில் செல்வாக்குக் கொண்டிருந்தனர். அதில் கடசான் டூசுன் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் கட்சியான யுனைடட் பாசோக் மொமொகுன் கடசான் அமைப்பு (United Pasok-Momogun Kadazan Organisation) 1963 முதல் 1967வரை சபா அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. பெர்சாத்து சபா கட்சி (Parti Bersatu Sabah) எனும் பழங்குடிக்கான அரசியல் கட்சி 1980-லிருந்து 1990 வரை சபாவில் ஆட்சி செலுத்தியது. இதனால், பழங்குடி இன மக்களுக்கான நில உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் ஆகியவை நிலைநிறுத்தப்பட்டன. 1990-க்குப் பிறகான காலக்கட்டத்தில் பழங்குடி மக்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் மறைந்து நடுவண் அரசுடன் இணக்கப்போக்கைக் கடைபிடிக்கும் அரசியல் கட்சிகளே சபா அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இசை

சபா பழங்குடி மக்களின் இசைக்கருவிகள் நான்கு வகையாகும்.

நரம்புக் கருவிகள் (Chordophones)

கொட்ரோபோன்ஸ் என்பது நரம்புக் கருவிகள். நரம்புகளைக் கொண்ட இசைக்கருவிகள். இந்த நரம்புகளை மெல்ல அடித்தாலோ அறைந்தாலோ ஒலி எழும்பும். சபாவின் நரம்புக் கருவிகளென தொங்குங்கொன், கம்பூஸ், சுண்டாதாங், காகாயான் வகைபடுத்தப்பட்டுள்ளது.

துளைக் கருவிகள் (Aerophones)

ஆரோபோன்ஸ் என்பவை துளைக் கருவிகள். துளைக்கருவிகள் காற்றை முதன்மை ஊடகமாகக் கொண்டு அதிர்ந்து ஒலியெழுப்புவை. சபாவின் பாரம்பரிய துளைக் கருவிகளாக சூலிங், துராலி/துஅஹி, புங்காவ், சொம்போதோன் அடங்கும்.

கன கருவிகள் (Ideophones)

ஐடியோபோன்ஸ் எனும் கனக்கருவி/ கஞ்சக்கருவி உலோகத்தால் செய்யப்பட்டவை. கனக்கருவிகள் அதனின் மூலம் எழும்பும் அதிர்வுகளை ஒலிகளாக எழுப்பும். இந்த இசைக்கருவிகளுக்குக் காற்று ஒரு ஊடகமாகத் தேவைப்படாது. உதாரணத்திற்கு, கோங். கோங்கை ஓங்கி அறைந்தால், கோங்கில் எழும்பும் அதிர்வுகள் பெரும் மணிச்சத்தத்தை எழுப்பும். சபாவின் பாரம்பரிய இசைக்கருவிகளான தொகுங்காக், கோங், குலிந்தாங்கான் கன கருவிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தோற்கருவி (Membranophones)

மிருகங்களின் தோல்களைக் கொண்டு உருவாக்கிய இசைக்கருவிகள் தோற்கருவிகள். சபாவின் இசைக்கருவிகளில் மெல்லிய தோல்களைக் கொண்டு உருவாகியவைகளுள் கொம்பாங், கெண்டாங், தொந்தொக் அடங்கும்.

சவால்கள்

  1. அரசியல், நிதி சலுகைகளில் சபாவின் பழங்குடிக்கும் சபாவின் சிறுபான்மையினருக்கும் குறைவாகவே சென்றடைகின்றன.
  2. பழங்குடிகளுக்கான மரபார்ந்த நில உரிமைகள் கோட்பாட்டளவிலே உள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பூர்வ நிலங்களில் 1980 தொடங்கி மரம் வெட்டும் பணிகள் அதிகளவில் நடைபெறுகின்றன.
  3. பழங்குடி மக்கள் பலரும் ஆன்மவாதத்திலிருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி வருகின்றனர். நம்பிக்கையின் பெயரில் பழங்குடியின் அசல் பண்பாடும் கலாச்சாரமும் வழக்கொழிந்து போகிறது.

உசாத்துணை

✅Finalised Page