under review

சங்கீத கலா ஆச்சார்யா விருது: Difference between revisions

From Tamil Wiki
(Corrected category text)
(Corrected text format issues)
 
Line 1: Line 1:
கர்நாடக இசைக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்ததுடன், இசையுலகில் பல சீடர்களை உருவாக்கிய இசை ஆசிரியர்கள் இருவருக்கு, 1993 முதல், சென்னை மியூசிக் அகாதெமியால் இவ்விருது வழங்கப்படுகிறது.  
கர்நாடக இசைக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்ததுடன், இசையுலகில் பல சீடர்களை உருவாக்கிய இசை ஆசிரியர்கள் இருவருக்கு, 1993 முதல், சென்னை மியூசிக் அகாதெமியால் இவ்விருது வழங்கப்படுகிறது.  
== சங்கீத கலா ஆச்சார்யா விருது பெற்றோர் (2022 வரை) ==
== சங்கீத கலா ஆச்சார்யா விருது பெற்றோர் (2022 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
Line 96: Line 95:
|டாக்டர் ஆர். எஸ். ஜயலக்ஷ்மி
|டாக்டர் ஆர். எஸ். ஜயலக்ஷ்மி
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://musicacademymadras.in/awards/sangita-kala-acharya/ மியூசிக் அகாடமி இணையதளம்]  
* [https://musicacademymadras.in/awards/sangita-kala-acharya/ மியூசிக் அகாடமி இணையதளம்]  
* [https://www.hindutamil.in/news/tamilnadu/10596-88.html சங்கீத விருதுகள்: இந்து தமிழ் திசை]  
* [https://www.hindutamil.in/news/tamilnadu/10596-88.html சங்கீத விருதுகள்: இந்து தமிழ் திசை]  
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:40, 3 July 2023

கர்நாடக இசைக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்ததுடன், இசையுலகில் பல சீடர்களை உருவாக்கிய இசை ஆசிரியர்கள் இருவருக்கு, 1993 முதல், சென்னை மியூசிக் அகாதெமியால் இவ்விருது வழங்கப்படுகிறது.

சங்கீத கலா ஆச்சார்யா விருது பெற்றோர் (2022 வரை)

ஆண்டு விருது பெற்றவர்
1993 கிருஷ்ண ஐயங்கார், சந்தியாவந்தனம் ஸ்ரீனிவாச ராவ்
1994 சி.எஸ். கிருஷ்ண ஐயர். எஸ். ராஜம்
1995 டி. முக்தா, டி. எஸ். பார்த்தசாரதி
1996 டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தஞ்சாவூர் வி. சங்கர ஐயர்
1997 எஸ், ஆர், ஜானகிராமன், டி.ஹெச். விநாயக்ராம்
1998 கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கல்லிடைக்குறிச்சி ஹெச். மஹாதேவ பாகவதர்
1999 ஆர்.எஸ். நாராயணசுவாமி, செங்கல்பட்டு ரங்கநாதன்
2000 எஸ். ராமச்சந்திரன், ரங்கநாயகி ராஜகோபாலன்
2001 கும்பகோணம் எம். ராஜப்பா ஐயர், சுலோசனா பட்டாபிராமன்
2002 கல்பகம் சுவாமிநாதன், பேராசிரியர் டி. ஆர். சுப்ரமணியம், நூகல சத்யநாராயணா
2003 எம்.எஸ். அனந்தராமன், அடையாறு கே. லக்‌ஷ்மணன்
2004 வி.பி. தனஞ்சயன், ருக்மிணி ராஜகோபாலன்
2005 பி.வி. ராமன், சீதாலக்ஷ்மி வெங்கடேசன்
2006 சி.சி. சந்திரசேகர், சீதா ராஜன்
2007 பி. கிருஷ்ணமூர்த்தி, வி. சுப்ரமண்யம்
2008 மாவேலிக்கரா வேலுக்குட்டி நாயர், சாரதா ஹாஃப்மன்
2009 திருவனந்தபுரம் ஆர், வெங்கடராமன், என்.எஸ். ஜயலக்ஷ்மி
2010 சுகுணா வரதாச்சாரி, ராதா
2011 நீலா ராம்கோபால், ரமா ரவி
2012 ஜெ. வெங்கட்ராமன், டி. ருக்மிணி
2013 டி. பசுபதி, கல்யாணி சர்மா
2014 மாங்காடு கே. நடேசன், அலமேலு மணி
2015 மைசூர் ஜி.என். நாகமணி ஸ்ரீநாத், டி.ஹெச். சுபாஷ்சந்திரன்
2016 ருத்ரப்பட்டிணம் சகோதரர்கள்: ஆர். என். தியாகராஜன், ஆர். என். தாரநாதன்; பேராசிரியர் கே. வெங்கடரமணன்
2017 வி. கமலாகர் ராவ், ராதா நம்பூதிரி
2018 தஞ்சாவூர் ஆர். ராமதாஸ், கே. ஓமனக்குட்டி
2019 எம்.எஸ். ஷீலா, சீதா நாராயணன்
2020 கீழ்வேளூர் என்.ஜி. கணேசன்
2021 டாக்டர் ரிதா ராஜன்
2022 டாக்டர் ஆர். எஸ். ஜயலக்ஷ்மி

உசாத்துணை

✅Finalised Page