under review

கென்சியு: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 5: Line 5:
== வாழிடம் ==
== வாழிடம் ==
பெரும்பான்மையான கென்சியு பழங்குடியினர் வடகிழக்கு கெடாவில் வாழ்ந்தனர். கென்சியு பழங்குடியினர் பனை ஓலை கூரை கொண்ட மூங்கில் வீடுகளில் வசித்தனர்.  
பெரும்பான்மையான கென்சியு பழங்குடியினர் வடகிழக்கு கெடாவில் வாழ்ந்தனர். கென்சியு பழங்குடியினர் பனை ஓலை கூரை கொண்ட மூங்கில் வீடுகளில் வசித்தனர்.  
1942-ல் ஜப்பானியர்கள் மலாயாவில் படையெடுத்த போது, கென்சியு பழங்குடிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பந்தாய் பான்ஜாங், கம்போங் பெனாங்கான் டிசி, சுங்காய் செலா மற்றும் கம்போங் தியாப் குபாங் போன்ற இடங்களுக்குத் தப்பித்துச் சென்றனர்.  

இப்பொழுது கென்சியு பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் வடக்கில், கெடா மாநிலத்தின் பாலிங் வட்டாரத்தின் லுபோக் லெகோங் கிராமத்தை வாழுமிடமாக் கொண்டுள்ளனர். சில கென்சியு பழங்குடியினர் பேராக், கிளந்தானிலும் வசிக்கின்றனர்.  

== தொழில் ==
== தொழில் ==
கென்சியு பழங்குடியினர் மலேசிய-தாய்லாந்து எல்லை சந்தையில் அரிய வகை மரங்கள், தேன் மற்றும் மூலிகைகளைப் பண்டமாற்றம் செய்வர். கென்சியு மக்கள் அவர்கள் சேகரித்த பொருட்களை உப்பு, கத்தி, புகையிலை, துணி மற்றும் பிற தேவைகளைக்குப் பண்டமாற்றம் செய்து கொள்வர்.  

கென்சியு பழங்குடியினர் வன வளங்களைச் சேகரித்தல், விவசாயம் மற்றும் பாங்கோலின் விலங்கை வேட்டையாடுதல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர்.  
கென்சியு பழங்குடியினர் வன வளங்களைச் சேகரித்தல், விவசாயம் மற்றும் பாங்கோலின் விலங்கை வேட்டையாடுதல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர்.  
== நம்பிக்கைகள் ==
== நம்பிக்கைகள் ==
Line 24: Line 21:
== புத்தகம் ==
== புத்தகம் ==
* Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
* Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
* The Semang Kensiu Orang Asli of Lubuk Legong, Baling: Their Language And Cultural Endangerment Alias Abd Ghania, Salasiah Che Lahba,bSchool of Humanities, Universiti Sains Malaysia, Penang 11800, Malaysia

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:40, 3 July 2023

Kensiu .jpg

கென்சியு இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ பிரிவைச் சேர்ந்த பழங்குடி இனக்குழுவாகும்.

பின்னனி

கென்சியு பழங்குடியினரை ஓராங் மோஸ், ஓராங் மானிக், ஓராங் ரோமானி, ஓராங் நாகில், ஓராங் ஹேதோட், ஓராங் டன்ஜீன் என்றும் அழைப்பர். கென்சியு பழங்குடியினருக்குத் தெற்கு தாய்லாந்தில் வசிப்பவர்களுடன் நெருங்கிய கலாச்சார ஒற்றுமை உள்ளது. கென்சியு மக்கள் நாடோடிகளாக வாழ்ந்துள்ளனர்.

வாழிடம்

பெரும்பான்மையான கென்சியு பழங்குடியினர் வடகிழக்கு கெடாவில் வாழ்ந்தனர். கென்சியு பழங்குடியினர் பனை ஓலை கூரை கொண்ட மூங்கில் வீடுகளில் வசித்தனர். 1942-ல் ஜப்பானியர்கள் மலாயாவில் படையெடுத்த போது, கென்சியு பழங்குடிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பந்தாய் பான்ஜாங், கம்போங் பெனாங்கான் டிசி, சுங்காய் செலா மற்றும் கம்போங் தியாப் குபாங் போன்ற இடங்களுக்குத் தப்பித்துச் சென்றனர். இப்பொழுது கென்சியு பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் வடக்கில், கெடா மாநிலத்தின் பாலிங் வட்டாரத்தின் லுபோக் லெகோங் கிராமத்தை வாழுமிடமாக் கொண்டுள்ளனர். சில கென்சியு பழங்குடியினர் பேராக், கிளந்தானிலும் வசிக்கின்றனர்.

தொழில்

கென்சியு பழங்குடியினர் மலேசிய-தாய்லாந்து எல்லை சந்தையில் அரிய வகை மரங்கள், தேன் மற்றும் மூலிகைகளைப் பண்டமாற்றம் செய்வர். கென்சியு மக்கள் அவர்கள் சேகரித்த பொருட்களை உப்பு, கத்தி, புகையிலை, துணி மற்றும் பிற தேவைகளைக்குப் பண்டமாற்றம் செய்து கொள்வர். கென்சியு பழங்குடியினர் வன வளங்களைச் சேகரித்தல், விவசாயம் மற்றும் பாங்கோலின் விலங்கை வேட்டையாடுதல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர்.

நம்பிக்கைகள்

கென்சியு பழங்குடியினர் ஆன்மவாதத்தைப் (Animism) பின்பற்றுகின்றனர். சிலர் இஸ்லாமிய மதத்தைத் தழுவியுள்ளனர்.

கலை

டிகிர் பாராட்

கென்சியு பழங்குடியினர் டிகிர் பாராட் (Dikir Barat) எனும் உடலசைவு கொண்ட பாடலை முக்கிய சந்திப்புகளில் பாடுவர்.

மூங்கில் தரை

கென்சியு பழங்குடியினர் காட்டில் சேகரித்த அடர்ந்த மூங்கில்களைக் கொண்டு மூங்கில் தரைகளைச் செய்வர். ஒரு நீண்ட முதிர்ந்த மூங்கிலை கீற்றாக கத்தியைக் கொண்டு மூங்கிலின் மேலிருந்து கீழ் சிறிய வீச்சுடன் வெட்டுவர். அந்த வீச்சானது, மூங்கிலைப் பிளக்காது. முழு மூங்கிலையும் கீத்தாக கீறீயவுடன் ஒரே ஒரு கீறலை மட்டும் வெட்டுவர். வெட்டிய மூங்கிலைத் திறந்து விரித்தால், வட்ட மூங்கில் சதுரங்க வடிவில் ஒரு கம்பளியைப் போல் காட்சியளிக்கும்.

சமூகம்

கென்சியு பழங்குடியின் பிரதிநிதியைப் தொக் பெங்ஹூலு என்று அழைப்பர். மலாய் மொழியில் பெங்ஹூலு என்றால் தலைவர் என்று அர்த்தம்.

புத்தகம்

  • Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
  • The Semang Kensiu Orang Asli of Lubuk Legong, Baling: Their Language And Cultural Endangerment Alias Abd Ghania, Salasiah Che Lahba,bSchool of Humanities, Universiti Sains Malaysia, Penang 11800, Malaysia

உசாத்துணை

✅Finalised Page