under review

கலைமாமணி விருதுகள்-2019: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
 
Line 1: Line 1:
தமிழக அரசின் [[தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்|தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற]]த்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பாட்டிற்குச் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களை பாராட்டிச் சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது, தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.

== கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2019 ==
== கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2019 ==
* ராமராஜன்  
* ராமராஜன்  
* யோகிபாபு  
* யோகிபாபு  
Line 22: Line 20:
* ஒப்பனை கலைஞர் சண்முகம்
* ஒப்பனை கலைஞர் சண்முகம்
* சாந்தி வில்லியம்ஸ்
* சாந்தி வில்லியம்ஸ்
== டாக்டர் ஜெ.ஜெயலலிதா ‘சிறப்பு கலைமாமணி’ விருது ==
== டாக்டர் ஜெ.ஜெயலலிதா ‘சிறப்பு கலைமாமணி’ விருது ==
* சரோஜாதேவி
* சரோஜாதேவி
* சௌகார் ஜானகி
* சௌகார் ஜானகி
* பாடகி ஜமுனா ராணி
* பாடகி ஜமுனா ராணி
== இசைத் தமிழ் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி’ விருது ==
== இசைத் தமிழ் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி’ விருது ==
* பாடகி எஸ்.ராஜேஸ்வரி
* பாடகி எஸ்.ராஜேஸ்வரி
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://tamilcinetalk.com/2019-2020-years-kalaimamani-awards-llist/ தமிழ் சினி டாக் தளம்]
* [https://tamilcinetalk.com/2019-2020-years-kalaimamani-awards-llist/ தமிழ் சினி டாக் தளம்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:38, 3 July 2023

தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பாட்டிற்குச் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களை பாராட்டிச் சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது, தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.

கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2019

  • ராமராஜன்
  • யோகிபாபு
  • லியாகத் அலிகான்
  • தேவர்தஷிணி
  • தினா
  • காமகோடியன்
  • ரகுநாத ரெட்டி
  • பாடகர் அனந்து
  • பாடகி சுஜாதா
  • மெல்லிசை கலைஞர் கோமகன்
  • கலைப்புலி எஸ்.தாணு
  • படத் தொகுப்பாளர் ஆண்டனி
  • உடையலங்கார கலைஞர் எஸ்.ராஜேந்திரன்
  • தளபதி தினேஷ்
  • நடன இயக்குநர் சிவசங்கர்
  • மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு
  • இயக்குநர் மனோஜ் குமார்
  • ஒப்பனை கலைஞர் சண்முகம்
  • சாந்தி வில்லியம்ஸ்

டாக்டர் ஜெ.ஜெயலலிதா ‘சிறப்பு கலைமாமணி’ விருது

  • சரோஜாதேவி
  • சௌகார் ஜானகி
  • பாடகி ஜமுனா ராணி

இசைத் தமிழ் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி’ விருது

  • பாடகி எஸ்.ராஜேஸ்வரி

உசாத்துணை

✅Finalised Page