under review

கலைமாமணி விருதுகள்-2011: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Line 1: Line 1:
தமிழக அரசின் [[தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்|தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற]] அமைப்பால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களைப் பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.

== கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2011 ==
== கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2011 ==
* [[எஸ். சங்கரசுப்பிரமணியன்]]
* [[எஸ். சங்கரசுப்பிரமணியன்]]
* [[கோவி. மணிசேகரன்]]
* [[கோவி. மணிசேகரன்]]
Line 33: Line 31:
* ஆர். கல்யாணசுந்தரம்
* ஆர். கல்யாணசுந்தரம்
* திருமதி ஏ. ராஜகிளி
* திருமதி ஏ. ராஜகிளி
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://artandculture.tn.gov.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை இணையதளம்]  

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:38, 3 July 2023

தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அமைப்பால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களைப் பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.

கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2011

  • எஸ். சங்கரசுப்பிரமணியன்
  • கோவி. மணிசேகரன்
  • லேனா தமிழ்வாணன்
  • முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்
  • சி. இராமசாமி
  • ஆர். சந்தானகோபாலன்
  • விஜயலஷ்மி
  • ஆர். அனந்தகிருஷ்ணன்
  • எஸ். பாலச்சந்திரன்
  • டி. இ. பழனிச்சாமி
  • கே. வி. பழனிவேல்
  • எஸ். வெங்கடரமண ராவ்
  • ஜனார்தன் மிட்டா
  • அபஸ்வரம் ராம்ஜி
  • ராதிகா சுர்ஜித்
  • முனைவர் லஷ்மி ராமசுவாமி
  • கே. சூரியஸ்ரீ
  • டி.கே.எஸ். புகழேந்தி
  • டி. வெங்கட்ராமன்
  • எம்.எஸ்.பி. கலைமணி
  • ஆர். ராஜசேகர்
  • பி. ராஜீவ்
  • குட்டி பத்மினி
  • பி. பாண்டு
  • எஸ். சரோஜா
  • பி.எஸ். சசிரேகா
  • பி. காசி
  • வெங்கட்ராமன்
  • ஆர். கல்யாணசுந்தரம்
  • திருமதி ஏ. ராஜகிளி

உசாத்துணை

✅Finalised Page