under review

கலைமாமணி விருதுகள்-2015: Difference between revisions

From Tamil Wiki
(Added Category:Tamil Content to bottom of article)
(Moved template to bottom of article)
Line 28: Line 28:


* [https://artandculture.tn.gov.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை இணையதளம்]
* [https://artandculture.tn.gov.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை இணையதளம்]
{{Finalised}}/n[[Category:Tamil Content]]/n
{{Finalised}}/n/n
[[Category:Tamil Content]]

Revision as of 19:09, 2 July 2023

தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களைப் பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.

கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2015

  • ஏ.கே.பி. கதிர்வேலு
  • சியாமளா வெங்கடேஸ்வரன்
  • ஆ. வடிவேலன்
  • முனைவர் ர. ஹேமலதா
  • வைத்தியநாதன்
  • கீதா கிருஷ்ணமூர்த்தி
  • டி. பி. ஜெ. செல்வரத்தினம்
  • மா. மயில்சாமி
  • செல்வி சரயு சாய்
  • ஜே. சூரியநாராயணமூர்த்தி
  • மாது பாலாஜி
  • பிரபுதேவா
  • ஏ.என். பவித்ரன்
  • விஜய் ஆண்டனி
  • யுகபாரதி
  • ஆர். ரத்தினவேலு
  • எம். பாலமுருகன்
  • பாரதி திருமகன்
  • எஸ். ஆண்ட்ரூஸ்
  • திருநங்கை சுதா

உசாத்துணை


✅Finalised Page /n/n