தனித் தமிழ் இயக்க இதழ்கள்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Logamadevi (talk | contribs)
No edit summary
Line 75: Line 75:


* தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி பதிப்பகம், முதல் பதிப்பு, 2016, சென்னை.
* தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி பதிப்பகம், முதல் பதிப்பு, 2016, சென்னை.
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:12, 13 May 2023

தமிழிலேயே பேச வேண்டும், எழுத வேண்டும், பிற மொழிச் சொற்களைத் தமிழ்ப் பயன்பாட்டில் தவிர்த்தல் வேண்டும் என்ற நோக்கத்தில், 1916-ல், மறைமலை அடிகளால் தனித் தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

தனித் தமிழ் இயக்கமும் பயன்களும்

தனித் தமிழ் இயக்கத்தின் தாக்கத்தினால் பலரும் வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதை, எழுதுவதைத் தவிர்த்தனர். தங்கள் பெயரைத் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டனர். சுவாமி வேதாசலம், மறைமலை அடிகள் ஆனார். தமிழை வளர்ப்பதற்காகவே ஞானசாகரம் (தமிழ்க்கடல்) என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார்.

மறைமலை அடிகளைத் தொடர்ந்து பலரும் தனித் தமிழ் வளர்ச்சிக்காகப் பல இதழ்களைத் தொடங்கி நடத்தினர்.

தனித் தமிழ் இயக்க இதழ்கள்

இதழ் ஆசிரியர்
அறிவு மு.தமிழ்க்குடிமகன்
குறள்நெறி சி. இலக்குவனார்
தமிழ்ச்சிட்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்ச்சுடர் பழனிமுத்து
தமிழ்ப் பறை அருளி
தமிழம் செ. பன்னீர்ச் செல்வம், உலக முதல்வி
தமிழியக்கம் ந. அரணமுறுவல்
தமிழோசை த.சரவணத்தமிழன்
தீச்சுடர் க.வெ.நெடுஞ்சேரலாதன்
தென்மொழி பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நித்திலம் சுந்தரேசனார், பொதியவெற்பன்
நெய்தல் மன்றவாணன்
பாவை புலவர் இறைக்குருவனார்
பூஞ்சோலை காரை. இறையடியான்
மாணாக்கன் புலவர் வி.பொ.பழனிவேலனார்
முதன்மொழி தி.வை. சொக்கப்பனார், புலவர் சின்னாண்டார்
வண்ணச்சிறகு மு.வலவன்
வல்லமை பாவலர் மகிழரசன்
வலம்புரி புலவர் இறைக்குருவனார்
வேந்தம் தரங்கை பன்னீர்ச்செல்வன்

உசாத்துணை

  • தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி பதிப்பகம், முதல் பதிப்பு, 2016, சென்னை.

‎


✅Finalised Page