பா. ராகவன்: Difference between revisions
From Tamil Wiki
(பா. ராகவன்) |
(பா. ராகவன்) |
||
Line 1: | Line 1: | ||
'''பா. ராகவன்''' (08.10.1971) | '''பா. ராகவன்''' (08.10.1971) தமிழ் எழுத்தாளர். பதிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். [https://www.madraspaper.com/ ‘மெட்ராஸ் பேப்பர்’] என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். தன்னுடைய படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். | ||
{{being created}} |
Revision as of 21:13, 9 May 2023
பா. ராகவன் (08.10.1971) தமிழ் எழுத்தாளர். பதிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். தன்னுடைய படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.