வி.கே. ராமசாமி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 5: | Line 5: | ||
வி.கே. ராமசாமி ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார். | வி.கே. ராமசாமி ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார். | ||
== திரை வாழ்க்கை == | == திரை வாழ்க்கை == | ||
1940களில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவிலிருந்து திரையுலகிற்குள் நுழைந்தார். 1947-ல் தியாக உள்ளம் | 1940களில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவிலிருந்து திரையுலகிற்குள் நுழைந்தார். 1947-ல் தியாக உள்ளம் நாடகததை ஏ.வி.எம் செட்டியார் ’நாம் இருவர்’ என்ற திரைப்படமாக எடுத்த போது அறுபது வயது வயோதிகனாக நடித்தார். ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பதினைந்து திரைப்படங்களை தயாரித்தார். இவர் கடைசியாக நடித்த படம் டும் டும் டும். | ||
== விருது == | == விருது == | ||
* வி.கே. ராமசாமி 1970-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். | * வி.கே. ராமசாமி 1970-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். | ||
Line 20: | Line 11: | ||
* எனது கலைப்பயணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) | * எனது கலைப்பயணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* அதுல பாருங்க தம்பி: கிருஷ்ணன் சங்கரன்: solvanam | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:23, 7 April 2023
வி.கே. ராமசாமி (வி.கே.ஆர்) (1926 – டிசம்பர் 24, 2002) நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
வி.கே. ராமசாமி 1926-ல் பிறந்தார். 1969-ல் நடிகை ரமணியைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்தார்.
நாடக வாழ்க்கை
வி.கே. ராமசாமி ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார்.
திரை வாழ்க்கை
1940களில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவிலிருந்து திரையுலகிற்குள் நுழைந்தார். 1947-ல் தியாக உள்ளம் நாடகததை ஏ.வி.எம் செட்டியார் ’நாம் இருவர்’ என்ற திரைப்படமாக எடுத்த போது அறுபது வயது வயோதிகனாக நடித்தார். ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பதினைந்து திரைப்படங்களை தயாரித்தார். இவர் கடைசியாக நடித்த படம் டும் டும் டும்.
விருது
- வி.கே. ராமசாமி 1970-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
இவரைப்பற்றிய நூல்கள்
- எனது கலைப்பயணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
உசாத்துணை
- அதுல பாருங்க தம்பி: கிருஷ்ணன் சங்கரன்: solvanam
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.