சுதா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|சுதா சுதா : சுதா சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கைகளுக்கான ‘சகோதரன்’ எனும் அமைப்பை உருவாக்கி சமூகப்பணி செய்து வருபவர். பணிகள் சுதா 1990களில் நண்பர்களுடன் இணைந்து சகோதர...")
 
No edit summary
Line 2: Line 2:
சுதா : சுதா சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கைகளுக்கான ‘சகோதரன்’ எனும் அமைப்பை உருவாக்கி சமூகப்பணி செய்து வருபவர்.

பணிகள்
== பணிகள் ==
 
சுதா 1990களில் நண்பர்களுடன் இணைந்து சகோதரன் என்னும் அமைப்பை தோற்றுவித்து செயலாற்றி வருகிறார். இந்தியா முழுக்கப் பயணித்து திருநங்கைகளின் வாழ்வுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். திருநங்கையர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பளிப்பு,  உள்ளிட்ட  களங்களில்  தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணிசெய்கிறார்.  

விருதுகள்
== விருதுகள் ==
 
சுதாவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை (ஈரோடு)  வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.

உசாத்துணை
== உசாத்துணை ==
[https://www.jeyamohan.in/180468/ மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் செய்தி]

Revision as of 07:38, 4 March 2023

சுதா

சுதா : சுதா சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கைகளுக்கான ‘சகோதரன்’ எனும் அமைப்பை உருவாக்கி சமூகப்பணி செய்து வருபவர்.

பணிகள்

சுதா 1990களில் நண்பர்களுடன் இணைந்து சகோதரன் என்னும் அமைப்பை தோற்றுவித்து செயலாற்றி வருகிறார். இந்தியா முழுக்கப் பயணித்து திருநங்கைகளின் வாழ்வுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். திருநங்கையர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பளிப்பு, உள்ளிட்ட களங்களில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணிசெய்கிறார்.

விருதுகள்

சுதாவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை (ஈரோடு) வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.

உசாத்துணை

மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் செய்தி