மு.ராஜேந்திரன்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with " பெயர் : மு. ராஜேந்திரன், முகவரி : D-6-1, AIS பிளாட்ஸ், நடேசன் நகர் (மேற்கு), விருகம்பாக்கம், சென்னை - 600092. செல் : 97515 34567 / 99620 20012 மின்னஞ்சல்:[email protected] எழுதிய நூ...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
மு. ராஜேந்திரன்: தமிழ் நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. | |||
== நூல்கள் == | |||
====== நாவல்கள் ====== | |||
* மதாம் - 2021 | |||
* காலாபாணி - 2021 | |||
* வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு – 2014 | |||
* 1801(நாவல்) - 2016 | |||
====== கதைகள் ====== | |||
* செயலே சிறந்த நூல் - 2018 | |||
* வெயில் தேசத்தில் தேசம் - 2018 | |||
* கம்பலை முதல் - 2015(கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து) | |||
* பாதாளி (சிறுகதைகள்) - 2016 | |||
* யானைகளின் கடைசி தேசம் - 2018 | |||
====== வரலாறு ====== | |||
* பல்லவர் செப்பேடுகள் - 2015 | |||
* சேரர் செப்பேடுகள் - 2015 | |||
* பாண்டியர் காலச் செப்பேடுகள் – 2012 | |||
* சட்ட வல்லுநர் திருவள்ளுவர் - 2011 | |||
* சோழர் காலச் செப்பேடுகள் – 2011 | |||
====== தொகுத்த நூல்கள் ====== | |||
* வந்தவாசிப் போர் - 250 - 2010(கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து) | |||
* திருவண்ணாமலை - 2009 | |||
* மகாமகம் - 1995 | |||
* காவிரி தந்த கலைச் செல்வம்- 1992 | |||
====== பதிப்பு ====== | |||
ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்) | |||
====== மொழி பெயர்ப்பு ====== | |||
இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை (ஆங்கிலத்திலிருந்து) | |||
== விருதுகள் == | |||
* 1801 – நூலுக்காக மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர்(ரூ 7 லட்சம்) - 2018 | |||
* கவிதை உறவு - முதல் பரிசு - 2017 | |||
* கவிமுகில் அறக்கட்டளை பரிசு - 2017 | |||
* தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது - 2017 | |||
* வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக SRM பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. பரிசுத் தொகை ரூ. 1,50,000 | |||
* கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது - 2015 | |||
* பாண்டியர் காலச் செப்பேடுகள் நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு – 2013 | |||
* சோழர் காலச் செப்பேடுகள் நூலுக்காக கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது – 2012 | |||
* கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது - 2011 | |||
* கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது - 2012, 2016 | |||
கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர்(ரூ 7 லட்சம்) - 2018 | |||
நூலுக்காக | |||
நூலுக்காக | |||
Revision as of 01:44, 11 February 2022
மு. ராஜேந்திரன்: தமிழ் நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.
நூல்கள்
நாவல்கள்
- மதாம் - 2021
- காலாபாணி - 2021
- வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு – 2014
- 1801(நாவல்) - 2016
கதைகள்
- செயலே சிறந்த நூல் - 2018
- வெயில் தேசத்தில் தேசம் - 2018
- கம்பலை முதல் - 2015(கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
- பாதாளி (சிறுகதைகள்) - 2016
- யானைகளின் கடைசி தேசம் - 2018
வரலாறு
- பல்லவர் செப்பேடுகள் - 2015
- சேரர் செப்பேடுகள் - 2015
- பாண்டியர் காலச் செப்பேடுகள் – 2012
- சட்ட வல்லுநர் திருவள்ளுவர் - 2011
- சோழர் காலச் செப்பேடுகள் – 2011
தொகுத்த நூல்கள்
- வந்தவாசிப் போர் - 250 - 2010(கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து)
- திருவண்ணாமலை - 2009
- மகாமகம் - 1995
- காவிரி தந்த கலைச் செல்வம்- 1992
பதிப்பு
ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)
மொழி பெயர்ப்பு
இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை (ஆங்கிலத்திலிருந்து)
விருதுகள்
- 1801 – நூலுக்காக மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர்(ரூ 7 லட்சம்) - 2018
- கவிதை உறவு - முதல் பரிசு - 2017
- கவிமுகில் அறக்கட்டளை பரிசு - 2017
- தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது - 2017
- வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக SRM பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. பரிசுத் தொகை ரூ. 1,50,000
- கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது - 2015
- பாண்டியர் காலச் செப்பேடுகள் நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு – 2013
- சோழர் காலச் செப்பேடுகள் நூலுக்காக கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது – 2012
- கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது - 2011
- கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது - 2012, 2016