being created

தாமஸ் பரோ: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தாமஸ் பரோ (ஜூன் 29, 1909 - ஜூன் 8 1986) தாமசு பரோ , ஓர் இந்தியவியலாளரும் சமற்கிருதப் பேராசிரியரும் ஆவார். இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்களுள் சில: திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி, சமற்கிர...")
 
No edit summary
Line 1: Line 1:
தாமஸ் பரோ (ஜூன் 29, 1909 - ஜூன் 8 1986)  
தாமஸ் பரோ (Thomas Burrow) (ஜூன் 29, 1909 - ஜூன் 8, 1986) இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், சமற்கிருதப் பேராசிரியர். திராவிட மொழிகளின் ஒப்பாய்வு முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
தாமஸ் பரோ இங்கிலாந்தின் வடக்கு லங்காசையரின்(North Lancashire) லெக்(Leck) என்னும் பிரான்சிஸ் இலியனோர் பரோ, யோசுவா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார். நிதியுதவி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சமஸ்கிருத மொழியைக் கற்றார். ஒப்பாய்வு செய்யும் ஆர்வம அங்கு எழுந்தது. லண்டன் கீழைக்கலை மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் படித்தார். மீண்டும் கேம்பிரிட்ஜில் ஆய்வறிஞராகப் பயின்றார். 1935-37இல் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். இவரது ஆய்வுகள் "The Language of Kharosthi documents from Chinese Turkese" என்ற தலைப்பில் 1937இல் வெளியிடப்பட்டது. இது வடமேற்கு இந்தியாவில் மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அலுவல் மொழி பற்றியது.

தாமசு பரோ , ஓர் இந்தியவியலாளரும் சமற்கிருதப் பேராசிரியரும் ஆவார். இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்களுள் சில: திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி, சமற்கிருதத்தில் சுவாவினால் ஏற்படும் கோளாறு, சமற்கிருத மொழி ஆகியன.
1937 முதல் 1944 காலகட்டத்தில் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் கீழைக்கலையியல் புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துத்துறையில் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது நூல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நூல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த நூல்களுடன் தாமஸ் பரோ பயணம் செய்தபோது நிறைய புத்தகங்களைப் படிப்பதற்கான நேரமும் சூழலும் கிடைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பாய்வின் மேல் ஆர்வம் கொண்டார்.
பரோ வடக்கு லங்காசையரின் லெக் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோரான பிரான்சிசு இலியனோர் பரோ, யோசுவா இணையருக்கு ஆறாவது மகவாகப் பிறந்தார். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் படித்து கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கே மொழி ஒப்பாய்வியலில் ஈடுபாடு கொண்டு சமற்கிருதம் படித்தார்
== ஆசிரியர் ==
முறே பர்ன்சன் உடன், திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி”, (1966)
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1944 முதல் 1976வரை சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து  திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியை (A Dravidian etymological Dictionary) உருவாக்கினார். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கிடையே உள்ள உறவினை அறியப் பயன்படுகிறது. சமஸ்கிருதத்தில் கலந்துள்ள திராவிட மொழிச்சொற்களை அறியப் பயன்பட்டது.  
திராவிட வேர்ச்சொல்லிலக்கணத் துணை அகராதி, (1968)
== ஆய்வு வாழ்க்கை ==
[]. 2nd ed. Oxford [Oxfordshire]: Clarendon Press, 1984.
அங்கே மொழி ஒப்பாய்வியலில் ஈடுபாடு கொண்டு சமற்கிருதம் படித்தார்
சமற்கிருத மொழி, (1965)
முறே பர்ன்சன் உடன், திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி (1966)
கொண்டி மொழியின் வட்டார வழக்குகளின் ஒப்பீடு” (1960)
திராவிட வேர்ச்சொல்லிலக்கணத் துணை அகராதி  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== மறைவு ==
== மறைவு ==
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி(1968)
* சமற்கிருதத்தில் சுவாவினால் ஏற்படும் கோளாறு
* சமற்கிருத மொழி (1965)
* கொண்டி மொழியின் வட்டார வழக்குகளின் ஒப்பீடு
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 07:52, 14 January 2023

தாமஸ் பரோ (Thomas Burrow) (ஜூன் 29, 1909 - ஜூன் 8, 1986) இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், சமற்கிருதப் பேராசிரியர். திராவிட மொழிகளின் ஒப்பாய்வு முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

தாமஸ் பரோ இங்கிலாந்தின் வடக்கு லங்காசையரின்(North Lancashire) லெக்(Leck) என்னும் பிரான்சிஸ் இலியனோர் பரோ, யோசுவா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார். நிதியுதவி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சமஸ்கிருத மொழியைக் கற்றார். ஒப்பாய்வு செய்யும் ஆர்வம அங்கு எழுந்தது. லண்டன் கீழைக்கலை மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் படித்தார். மீண்டும் கேம்பிரிட்ஜில் ஆய்வறிஞராகப் பயின்றார். 1935-37இல் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். இவரது ஆய்வுகள் "The Language of Kharosthi documents from Chinese Turkese" என்ற தலைப்பில் 1937இல் வெளியிடப்பட்டது. இது வடமேற்கு இந்தியாவில் மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அலுவல் மொழி பற்றியது.

1937 முதல் 1944 காலகட்டத்தில் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் கீழைக்கலையியல் புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துத்துறையில் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது நூல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நூல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த நூல்களுடன் தாமஸ் பரோ பயணம் செய்தபோது நிறைய புத்தகங்களைப் படிப்பதற்கான நேரமும் சூழலும் கிடைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பாய்வின் மேல் ஆர்வம் கொண்டார்.

ஆசிரியர்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1944 முதல் 1976வரை சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியை (A Dravidian etymological Dictionary) உருவாக்கினார். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கிடையே உள்ள உறவினை அறியப் பயன்படுகிறது. சமஸ்கிருதத்தில் கலந்துள்ள திராவிட மொழிச்சொற்களை அறியப் பயன்பட்டது.

ஆய்வு வாழ்க்கை

அங்கே மொழி ஒப்பாய்வியலில் ஈடுபாடு கொண்டு சமற்கிருதம் படித்தார் முறே பர்ன்சன் உடன், திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி (1966) திராவிட வேர்ச்சொல்லிலக்கணத் துணை அகராதி

இலக்கிய வாழ்க்கை

மறைவு

நூல் பட்டியல்

  • திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி(1968)
  • சமற்கிருதத்தில் சுவாவினால் ஏற்படும் கோளாறு
  • சமற்கிருத மொழி (1965)
  • கொண்டி மொழியின் வட்டார வழக்குகளின் ஒப்பீடு

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.