நிவேதினி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "நிவேதினி (இதழ்) (1994) இலங்கையிலிருந்து வெளிவரும் பெண்கள் இதழ். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடாக இந்த இதழ் வெளிவருகிறது. == வெளியீடு == நிவேதினி இதழ் 1994 பங்குனி மாதத்திலிருந்து வெ...")
 
Line 5: Line 5:
பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்றவை உள்ளடக்கிய கட்டுரைகள், பெண்ணியம் சார் கவிதைகள் ஆகியவை நிவேதினி இதழில் வெளிவந்தன.  
பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்றவை உள்ளடக்கிய கட்டுரைகள், பெண்ணியம் சார் கவிதைகள் ஆகியவை நிவேதினி இதழில் வெளிவந்தன.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* பகுப்பு:நிவேதினி: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF பகுப்பு:நிவேதினி: noolaham]

Revision as of 07:45, 12 January 2023

நிவேதினி (இதழ்) (1994) இலங்கையிலிருந்து வெளிவரும் பெண்கள் இதழ். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடாக இந்த இதழ் வெளிவருகிறது.

வெளியீடு

நிவேதினி இதழ் 1994 பங்குனி மாதத்திலிருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் இதழாசிரியர் திருச்சந்திரன். பார்க் அவன்யூ, கொழும்பிலிருந்து இவ்விதழ் வெளியானது.

உள்ளடக்கம்

பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்றவை உள்ளடக்கிய கட்டுரைகள், பெண்ணியம் சார் கவிதைகள் ஆகியவை நிவேதினி இதழில் வெளிவந்தன.

உசாத்துணை