being created

பொதிகை நிகண்டு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 8: Line 8:
== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==


* தெய்வப் பெயர் தொகுதி
* மக்கட் பெயர் தொகுதி
* விலங்கின் பெயர்த் தொகுதி
* மரப் பெயர்த் தொகுதி
* இடப் பெயர்த் தொகுதி
* இயற்கை செயற்கை பலபொருள் பெயர்த் தொகுதி
* பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
* ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
* செயல் பற்றிய பெயர்த் தொகுதி
* ஒருசொல் பல்பொருல் பெயர்த் தொகுதி
* தகரம் முதல் ழகரவெதுகை 8 எதுகைகள்


 
===== இரண்டாம் பகுதி =====
 
 
தெய்வப் பெயர் தொகுதி
 
மக்கட் பெயர் தொகுதி
 
விலங்கின் பெயர்த் தொகுதி
 
மரப் பெயர்த் தொகுதி
 
இடப் பெயர்த் தொகுதி
 
இயற்கை செயற்கை பலபொருள் பெயர்த் தொகுதி
 
பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
 
ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
 
செயல் பற்றிய பெயர்த் தொகுதி
 
ஒருசொல் பல்பொருல் பெயர்த் தொகுதி
 
தகரவெதுகை
 
நகரவெதுகை
 
பகரவெதுகை
 
மரரவெதுகை
 
யகரவெதுகை
 
ரகரவெதுகை
 
வகரவெதுகை
 
ளகரவெதுகை
 
ழகரவெதுகை
 
இரண்டாம் பகுதி
 
அகர வருக்கம் முதல் வகர வருக்கம் வரை
அகர வருக்கம் முதல் வகர வருக்கம் வரை


 
== உசாத்துணை ==
[https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl8kZhy பொதிகை நிகண்டு, பதிப்பாசிரியர் சி.வை. தாமோதரம் பிள்ளை, தமிழ் இணைய கல்விக் கழகம்]





Revision as of 07:41, 6 January 2023

பொதிகை நிகண்டு (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்ட நிகண்டு நூல்.

ஆசிரியர்

சுவாமிநாதத்தை இயற்றிய சுவாமிநாதக் கவிராயர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாமிநாதம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்.

சுவாமிநாதக் கவிராயரின் மகன் சிவசுப்ரமணியன் இயற்றிய பூவைப் புராணம் என்ற நூலை கொல்லம் 985-ல் (பொ.யு. 1810) அரங்கேற்றியதாகக் குறிப்பிடுகிறார். இதனால் சுவாமிநாதக் கவிராயரின் காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.

நூல் அமைப்பு

  • தெய்வப் பெயர் தொகுதி
  • மக்கட் பெயர் தொகுதி
  • விலங்கின் பெயர்த் தொகுதி
  • மரப் பெயர்த் தொகுதி
  • இடப் பெயர்த் தொகுதி
  • இயற்கை செயற்கை பலபொருள் பெயர்த் தொகுதி
  • பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
  • ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
  • செயல் பற்றிய பெயர்த் தொகுதி
  • ஒருசொல் பல்பொருல் பெயர்த் தொகுதி
  • தகரம் முதல் ழகரவெதுகை 8 எதுகைகள்
இரண்டாம் பகுதி

அகர வருக்கம் முதல் வகர வருக்கம் வரை

உசாத்துணை

பொதிகை நிகண்டு, பதிப்பாசிரியர் சி.வை. தாமோதரம் பிள்ளை, தமிழ் இணைய கல்விக் கழகம்








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.