being created

பொதிகை நிகண்டு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
பொதிகை நிகண்டு (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு)  சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்ட , சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல்.
பொதிகை நிகண்டு (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு)  சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்ட நிகண்டு நூல்.
 
== ஆசிரியர் ==
சுவாமிநாதத்தை இயற்றிய சுவாமிநாதக் கவிராயர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். '''[[பொதிகை நிகண்டு|19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பொதிகை நிகண்டு]] அ'''வரால் தொகுக்கப்பட்டது என்ற செய்தியும், அவரது மகன் பெயர் சிவசுப்ரமணியன் என்பதும் பாயிரப்பாடல் மூலம் அறிய வருகிறது.
 
சுவாமிநாதக் கவிராயரின் மகன் சிவசுப்ரமணியன் இயற்றிய பூவைப் புராணம் என்ற நூலை கொல்லம் 985-ல் (பொ.யு. 1810) அரங்கேற்றியதாகக் குறிப்பிடுகிறார். இதனால் சுவாமிநாதக் கவிராயரின் காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.
 
Revision as of 06:45, 6 January 2023

பொதிகை நிகண்டு (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்ட நிகண்டு நூல்.

ஆசிரியர்

சுவாமிநாதத்தை இயற்றிய சுவாமிநாதக் கவிராயர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பொதிகை நிகண்டுவரால் தொகுக்கப்பட்டது என்ற செய்தியும், அவரது மகன் பெயர் சிவசுப்ரமணியன் என்பதும் பாயிரப்பாடல் மூலம் அறிய வருகிறது.

சுவாமிநாதக் கவிராயரின் மகன் சிவசுப்ரமணியன் இயற்றிய பூவைப் புராணம் என்ற நூலை கொல்லம் 985-ல் (பொ.யு. 1810) அரங்கேற்றியதாகக் குறிப்பிடுகிறார். இதனால் சுவாமிநாதக் கவிராயரின் காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.