மிட்டாய்: Difference between revisions
From Tamil Wiki
(Category Category:சிறுவர் இதழ்கள் சேர்க்கப்பட்டது) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Mittai.jpg|thumb|மிட்டாய்]] | [[File:Mittai.jpg|thumb|மிட்டாய்]] | ||
மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
1951 முதல் இவ்விதழ் திருநாவுக்கரசு வெளியிட தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகள் அளிக்கப்பட்டன. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது. | 1951 முதல் இவ்விதழ் திருநாவுக்கரசு வெளியிட தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகள் அளிக்கப்பட்டன. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/ | * தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/ | ||
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)] | *[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)] |
Revision as of 14:49, 3 July 2023
மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
1951 முதல் இவ்விதழ் திருநாவுக்கரசு வெளியிட தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகள் அளிக்கப்பட்டன. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.