கரும்பு: Difference between revisions
From Tamil Wiki
(Category Category:சிறுவர் இதழ்கள் சேர்க்கப்பட்டது) |
(Corrected text format issues) |
||
Line 2: | Line 2: | ||
[[File:Karumbu.jpg|thumb|கரும்பு]] | [[File:Karumbu.jpg|thumb|கரும்பு]] | ||
கரும்பு (1953) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் சங்கு கணேசனால் சங்கு இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது. பின்னர் பூவண்ணன் ஆசிரியராக இருந்தார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | கரும்பு (1953) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் சங்கு கணேசனால் சங்கு இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது. பின்னர் பூவண்ணன் ஆசிரியராக இருந்தார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
சென்னையிலிருந்து சங்கு கணேசன் சங்கு இதழுடன் வெளியிட்ட இதழ். தஞ்சாவூர் அ.பிச்சை, பி.சீத்தராமன் ஆகிய குழந்தை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். புயலின் புன்னகை என்ற படக்கதை தொடராக வந்தது. | சென்னையிலிருந்து சங்கு கணேசன் சங்கு இதழுடன் வெளியிட்ட இதழ். தஞ்சாவூர் அ.பிச்சை, பி.சீத்தராமன் ஆகிய குழந்தை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். புயலின் புன்னகை என்ற படக்கதை தொடராக வந்தது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/ | * தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/ | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)] | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)] |
Latest revision as of 14:38, 3 July 2023
To read the article in English: Karumbu (Magazine).
கரும்பு (1953) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் சங்கு கணேசனால் சங்கு இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது. பின்னர் பூவண்ணன் ஆசிரியராக இருந்தார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
சென்னையிலிருந்து சங்கு கணேசன் சங்கு இதழுடன் வெளியிட்ட இதழ். தஞ்சாவூர் அ.பிச்சை, பி.சீத்தராமன் ஆகிய குழந்தை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். புயலின் புன்னகை என்ற படக்கதை தொடராக வந்தது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page