கல்லாடம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:Kallaadam.jpg|thumb|கல்லாடம்]]
[[File:கல்லாடம்.jpg|thumb|கல்லாடம்]]
கல்லாடம் சைவ நெறிநூல். [[கல்லாடனார்]] இயற்றியது.  இதன் காலம்  பொயு11முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. [[கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)]]  இதன் ஆசிரியர்.
கல்லாடம் சைவ நெறிநூல். [[கல்லாடனார்]] இயற்றியது.  இதன் காலம்  பொயு11முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. [[கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)]]  இதன் ஆசிரியர்.

Revision as of 10:50, 10 February 2022

கல்லாடம்

கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொயு11முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.

நூல்அமைப்பு

இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஏழு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொயு 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)

உசாத்துணை