வெற்றி வேலர்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "வெற்றி வேலர்") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
வெற்றி வேலர் | வெற்றி வேலர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | |||
இலங்கை யாழ்ப்பாணம் சாவகச் சேரியில் மீசாலையில் மாப்பாண முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இருபாலை நெல்லைநாத முதலியார் இவரின் நண்பர். இலக்கண இலக்கியங்கள் கற்றார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
வெற்றி வேலர் கவிதைகள் எழுதினார். வன்னியிலுள்ள செல்வர் ஒருவர் மீதும், மல்விற்கோவின் மீதும் இரு குறவஞ்சிகள் பாடினார். | |||
== நூல் பட்டியல் == | |||
* மல்விற்கோ குறவஞ்சி | |||
== உசாத்துணை == | |||
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | |||
{{Ready for review}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Revision as of 16:32, 21 December 2022
வெற்றி வேலர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் சாவகச் சேரியில் மீசாலையில் மாப்பாண முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இருபாலை நெல்லைநாத முதலியார் இவரின் நண்பர். இலக்கண இலக்கியங்கள் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
வெற்றி வேலர் கவிதைகள் எழுதினார். வன்னியிலுள்ள செல்வர் ஒருவர் மீதும், மல்விற்கோவின் மீதும் இரு குறவஞ்சிகள் பாடினார்.
நூல் பட்டியல்
- மல்விற்கோ குறவஞ்சி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.