சமணமும் தமிழும்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:சமணமும் தமிழும்.png|thumb|சமணமும் தமிழும்]]
சமணமும் தமிழும் (1954) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழ்ப் பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் சமண மதத்தின் பங்களிப்பை ஆராய்ந்து நிறுவும் முன்னோடி ஆய்வு.

== எழுத்து வெளியீடு ==
== எழுத்து வெளியீடு ==
Line 8: Line 9:
1961ல் இந்நூலுக்கு சிறந்த தமிழ் நூலுக்கான தமிழக அரசின் கேடயம் வழங்கப்பட்டது  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdkuYy.TVA_BOK_0008140/page/n5/mode/2up சமணமும் தமிழும் இணைய நூலகம்]

* [https://archive.org/details/SamanamumTamilum6Inch/SamanamumTamilum_6_inch/ சமணமும் தமிழும் ஆர்கைவ்ஸ் இணையதளம்]

*
*
[https://archive.org/details/SamanamumTamilum6Inch/SamanamumTamilum_6_inch/]

Revision as of 20:47, 14 December 2022

சமணமும் தமிழும்

சமணமும் தமிழும் (1954) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழ்ப் பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் சமண மதத்தின் பங்களிப்பை ஆராய்ந்து நிறுவும் முன்னோடி ஆய்வு.

எழுத்து வெளியீடு

மயிலை சீனி. வேங்கடசாமி 1940 முதல் இந்நூலை எழுத தொடங்கினார். 1954ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலை வெளியிட்டது. இந்நூலுக்கு முன்னோடியாக மயிலை சீனி.வேங்கடசாமி காந்தருவதத்தையின் இசைத்திருமணம் என்னும் நூலை 23டிசம்பர் 1943 ல் வெளியிட்டார். அதில் சமணமும் தமிழும் என்னும் நூல் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடப்படுகிறது. இது முதல்நூல் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி வெளிவரவில்லை.

இந்நூலை எழுதிய பின் தமிழ்ச்சூழலில் இருந்து தனக்கு ஆதரவு இல்லாமையால் பெட்டியில் போட்டு வைத்திருந்ததாகவும் பத்தாண்டுகளுக்குப் பின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் வ.சுப்பையா பிள்ளை கோரியதனால் பிரதியை தேடியபோது அவை செல்லரித்து போயிருந்தன என்றும், பல ஆண்டு உழைப்பு வீணானமையால் மீண்டும் எழுதியதாகவும், ஆனால் இரண்டாம் பகுதியை எழுதி முடிக்க முடியவில்லை என்றும் மயிலை சீனி வேங்கடசாமி முன்னுரையில் சொல்கிறார்.

உள்ளடக்கம்

விருது

உசாத்துணை

[1]