first review completed

ராஜம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 6: Line 6:
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
ராஜம் இதழில் பெண்களை, அவர்களின் வாழ்வுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.

===== சிறுகதை =====
வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், இன்ப துன்பங்கள், சமுதாய மாற்றங்கள் இவைகளைப் பற்றி ராஜம் இதழில் சிறுகதைகள் வெளிவந்தன. குடும்ப உறவு, காதல், திருமணம், பெண்களின் மனநிலை, தனியாக வாழும் பெண்களின் நிலை இவையே அவ்விதழில் முதன்மையான இடம் பெற்றன.
===== கட்டுரை =====
பெண்களின் கலையார்வம், அறிவுத்திறன், சாதிக்கும் எண்ணம், ஆண்களைவிடப் பெண்கள் மேலான வலிமை பெற்றவர்கள், தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை, மணமுறிவுக்குப்பின் மணம்  இரு பாலாருக்கும் பொதுவென விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் ராஜம் இதழில் வெளிவந்தன. சமுதாயத்தின் விழிப்புணர்வு, சாதனையாளர்களின் சாதனை, அறிவியல் தொழில் நுட்பம் , சமூகத்தொண்டு , பெண்களின் பிரச்சினைகள், அவர்களுடைய பொழுது போக்கு, உணவு, தனி நிறுவனங்கள் இயங்கும் விதம் போன்ற கட்டுரைகள் வெளிவந்தன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்தன.
===== துணுக்குகள் =====
வீட்டுக் குறிப்புக்கள், அழகுக்கலை, படைப்புகளில் மனதைத் தொடும் பகுதிகள், திரைத்துறை பற்றிய செய்திகள், வார்த்தைக் கோலம், கவிதை, மருத்துவம் போன்றவை செய்தித் துணுக்குகளாக வெளிவந்தன.
== இலக்கிய இடம் ==
ஆண், பெண் சமம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை ராஜம் இதழ் வெளிப்படுத்தியது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி]

Revision as of 17:48, 10 December 2022

ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

பதிப்பு, வெளியீடு

ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.

நோக்கம்

’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ராஜம் இதழில் பெண்களை, அவர்களின் வாழ்வுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.