சாக்லெட்: Difference between revisions
From Tamil Wiki
(changed template text) |
(Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 12: | Line 12: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்கள்]] |
Revision as of 20:41, 31 December 2022
To read the article in English: Chocolate.
சாக்லேட் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். சென்னையில் இருந்து திருநாவுக்கரசு இதை வெளியிட்டார். ஆசிரியர் உமாரன். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
சென்னையில் இருந்து மிட்டாய் இதழுடன் இணைந்து வெளிவந்தது. திருநாவுக்கரசு வெளியீடு. ஆசிரியர் உமாரன். சிறுவர்களுக்கான சாகசக்கதைகளும் மாயக்கதைகளும் வெளியாயின
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page