under review

108 வைணவ திவ்ய தேசங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(External Link Created)
(Image Added: Spelling Mistakes Corrected: Final Check)
Line 1: Line 1:
[[File:108 divya desangal.jpg|thumb|108 வைணவ திவ்ய தேசங்கள்]]
[[File:108 divya desangal.jpg|thumb|108 வைணவ திவ்ய தேசங்கள்]]
[[File:Thirumal.jpg|thumb|திருமால்]]
108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை, ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.  
108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை, ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.  
== திவ்ய தேச அமைப்பு ==
== திவ்ய தேச அமைப்பு ==
Line 12: Line 13:
* பாண்டியநாட்டுத் திவ்யதேசங்கள் - 18
* பாண்டியநாட்டுத் திவ்யதேசங்கள் - 18
* நில உலகில் காணமுடியாத திவ்யதேசங்கள் - 2
* நில உலகில் காணமுடியாத திவ்யதேசங்கள் - 2
என மொத்தம் 108 திவ்ய தேசங்கள்.
== 108 திவ்ய தேசங்களின் பட்டியல் ==
== 108 திவ்ய தேசங்களின் பட்டியல் ==
[[Category:Tamil content]]
[[Category:Tamil content]]
Line 574: Line 577:
|விண்ணுலகம்
|விண்ணுலகம்
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://www.108divyadesams.com/ 108 திவ்யதேசங்கள் வலைத்தளம்]  
* [http://www.108divyadesams.com/ 108 திவ்யதேசங்கள் வலைத்தளம்]  
* [http://www.diamondtamil.com/spirituality/vishnu_temples/105_divya_desam/index.html#.Y2iGz3ZBzre 108 திவ்யதேசங்கள் - விஷ்ணு திருத்தலங்கள்: வைரத்தமிழ்.காம்]  
* [http://www.diamondtamil.com/spirituality/vishnu_temples/105_divya_desam/index.html#.Y2iGz3ZBzre 108 திவ்யதேசங்கள் - விஷ்ணு திருத்தலங்கள்: வைரத்தமிழ்.காம்]  
* [https://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584 108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு: தமிழ் இணையக் கல்விக்கழகம்]
* [https://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584 108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு: தமிழ் இணையக் கல்விக்கழகம்]
{{Ready for review}}

Revision as of 13:33, 7 November 2022

108 வைணவ திவ்ய தேசங்கள்
திருமால்

108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை, ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.

திவ்ய தேச அமைப்பு

108 திவ்யதேசங்களில் 105 திருப்பதிகள் இந்தியாவில் உள்ளன. ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.

திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.

  • சோழநாட்டுத் திவ்யதேசங்கள் - 40
  • நடுநாட்டுத் திவ்யதேசங்கள் - 2
  • தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் - 22
  • வடநாட்டுத் திவ்யதேசங்கள் - 11 (வட நாடு 9: இன்றைய ஆந்திரம் 2 = 11)
  • மலைநாட்டுத் திவ்யதேசங்கள் - 13
  • பாண்டியநாட்டுத் திவ்யதேசங்கள் - 18
  • நில உலகில் காணமுடியாத திவ்யதேசங்கள் - 2

என மொத்தம் 108 திவ்ய தேசங்கள்.

108 திவ்ய தேசங்களின் பட்டியல்

சோழநாட்டுத் திருப்பதிகள்- 40
திவ்யதேசம் இறைவன் பெயர் ஊர்/மாவட்டம்
1 ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருச்சி
2 உறையூர் அழகிய மணவாளன் திருச்சி
3 திருக்கரம்பனூர் புருஷோத்தமன் திருச்சி
4 திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருச்சி
5 திருஅன்பில் வடிவழகிய நம்பி திருச்சி
6 கோவிலடி அப்பக்குடத்தான் தஞ்சாவூர்
7 திருக்கண்டியூர் ஹரசாப விமோசனன் தஞ்சாவூர்
8 ஆடுதுறை வையங்காத்த பெருமாள் தஞ்சாவூர்
9 கபிஸ்தலம் கஜேந்திர வரதன் தஞ்சாவூர்
10 திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன் தஞ்சாவூர்
11 திருஆதனூர் ஆண்டு அளக்கும் அய்யன் தஞ்சாவூர்
12 திருக்குடந்தை ஆராவமுதன் தஞ்சாவூர்
13 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் தஞ்சாவூர்
14 திருநறையூர் நறையூர் நம்பி தஞ்சாவூர்
15 திருச்சேறை சாரநாதன் தஞ்சாவூர்
16 திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் திருவாரூர்
17 திருக்கண்ணபுரம் சௌரிராஜன் நாகப்பட்டினம்
18 திருக்கன்னங்குடி சியாமளமேனிப் பெருமாள் நாகப்பட்டினம்
19 திருநாகை சௌந்தர ராஜப் பெருமாள் நாகப்பட்டினம்
20 தஞ்சை மாமணிக் கோவில் நீலமேகப் பெருமாள் தஞ்சாவூர்
21 நந்திபுர விண்ணகரம் ஜகந்தாதன் தஞ்சாவூர்
22 திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமன் தஞ்சாவூர்
23 திருவழுந்தூர் ஆமருவியப்பன் நாகப்பட்டினம்
24 திருச்சிரிபுலியூர் அரும்மாகடல் திருவாரூர்
25 தலைச்சங்கநாள் மதியம் நாள்மதியப் பெருமாள் நாகப்பட்டினம்
26 திருஇந்தலூர் பரிமளரங்கன் நாகப்பட்டினம்
27 திருகாவளம்பாடி கோபாலகிருஷ்ணன் நாகப்பட்டினம்
28 காழிச்சீராம விண்ணகர் தாடளன் நாகப்பட்டினம்
29 அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் நாகப்பட்டினம்
30 திருவண் புருஷோத்தமம் புருஷோத்தமன் நாகப்பட்டினம்
31 செம்பொன் செங்கோயில் பேரருளாளன் நாகப்பட்டினம்
32 திருமணிகூடம் மணிகூடம் நாயகன் நாகப்பட்டினம்
33 வைகுந்த விண்ணகரம் வைகுந்த நாதன் நாகப்பட்டினம்
34 திருவாலி - திருநகரி வயலாளி மணவாளன் நாகப்பட்டினம்
35 திருத்தேவனார் தொகை தெய்வநாயகன் நாகப்பட்டினம்
36 திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் நாகப்பட்டினம்
37 திருமணிக்கூடம் மணிக்கூட நாயகன் நாகப்பட்டினம்
38 திருவெள்ளக்குளம் கண்ணன் நாராயணன் நாகப்பட்டினம்
39 பார்த்தன்பள்ளி தாமரையாள் கேள்வன் நாகப்பட்டினம்
40 திருசித்திரகூடம் கோவிந்தராஜன் சிதம்பரம் (கடலூர் மாவட்டம்)
நடு நாட்டுத் திருப்பதிகள் - 2
41 திருவந்திபுரம் தெய்வநாயகன் கடலூர்
42 திருக்கோவிலூர் திரிவிக்ரமன் விழுப்புரம்
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
43 திருக்கச்சி வரதராஜன் காஞ்சிபுரம்
44 அஷ்டபுயக்கரம் ஆதி கேசவன் காஞ்சிபுரம்
45 திருத்தண்கா தீபப்பிரகராசர் காஞ்சிபுரம்
46 திருவேளூக்கை முகுந்தநாயகன் காஞ்சிபுரம்
47 திருநீரகம் ஜகதீசப்பெருமாள் காஞ்சிபுரம்
48 திருப்பாடகம் பாண்டவ தூதர் காஞ்சிபுரம்
49 நிலாத்திங்கள் துண்டம் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் காஞ்சிபுரம்
50 திருஊரகம் ஊரகத்தான் காஞ்சிபுரம்
51 திருவெஃகா யதோத்தகாரி காஞ்சிபுரம்
52 திருக்காரகம் கருணாகரன் காஞ்சிபுரம்
53 திருக்கார்வனம் உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம்
54 திருக்கள்வனூர் ஆதிவராகன் காஞ்சிபுரம்
55 திருப்பவள வண்ணம் பவளவண்ணன் காஞ்சிபுரம்
56 பரமேஸ்வர விண்ணகரம் பரமபதநாதன் காஞ்சிபுரம்
57 திருப்புட்குழி விஜயராகவன் காஞ்சிபுரம்
58 திருநின்றவூர் பக்தவச்சலன் திருவள்ளூர்
59 திருஎவ்வுளூர் வீராகவன் திருவள்ளூர்
60 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சென்னை
61 திருநீர்மலை நீர்வண்ணன் காஞ்சிபுரம்
62 திருவிடவெந்தை லக்ஷ்மிவராஹர் காஞ்சிபுரம்
63 திருக்கடல்மல்லை ஸ்தலசயனப்பெருமாள் மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
64 திருக்கடிகை யோக நரசிம்மர் சோளிங்கர் (வேலூர் மாவட்டம்)
மலை நாட்டுத் திருப்பதிகள் - 13
65 திருநாவாய் முகுந்தன் (நாராயணன்) மலப்புரம்
66 திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் பாலக்காடு
67 திருகாட்கரை காட்கரையப்பன் எர்ணாகுளம்
68 திருமூழிக்களம் மூழிக்களத்தான் எர்ணாகுளம்
69 திருவல்லவாழ் திருவாழ்மார்பன் பந்தனம் திட்டா
70 திருக்கடித்தானம் அமிர்த நாராயணன் கோட்டயம்
71 திருச்செங்குன்றூர் இமயவரப்பன் ஆலப்புழா
72 திருப்புலியூர் மாயப்பிரான் ஆலப்புழா
73 திருவாறன்விளை திருக்குறளப்பன் பந்தனம் திட்டா
74 திருவன்வண்டூர் பாம்பணையப்பன் ஆலப்புழா
75 திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் திருவனந்தபுரம்
76 திருவட்டாறு ஆதிகேசவன் கன்னியாகுமரி
77 திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கன்னியாகுமரி
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் - 18
78 திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி திருநெல்வேலி
79 திருவரமங்கை தெய்வநாயகன் திருநெல்வேலி
80 ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் தூத்துக்குடி
81 திருவரகுணமங்கை விஜயாசனர் தூத்துக்குடி
82 திருப்புளிங்குடி காய்சினவேந்தன் தூத்துக்குடி
83 திருத்துலைவில்லி மங்களம் தேவபிரான் அரவிந்தலோசனன் தூத்துக்குடி
84 திருக்குளந்தை மாயக் கூத்தன் தூத்துக்குடி
85 திருக்கேளூர் வைத்தமாநிதி தூத்துக்குடி
86 தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் தூத்துக்குடி
87 திருகுருகூர் ஆதிநாதன் தூத்துக்குடி
88 ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாய் விருதுநகர்
89 திருத்தங்கல் தண்காலப்பன் விருதுநகர்
90 திருக்கூடல் கூடலழகர் மதுரை
91 திருமாலிருஞ்சோலை அழகர் மதுரை
92 திருமோகூர் காளமேகப்பெருமாள் மதுரை
93 திருகோட்டியூர் சௌம்யநாராயணன் சிவகங்கை
94 திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதன் ராமநாதபுரம்
95 திருமெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் புதுக்கோட்டை
வட நாட்டுத் திருப்பதிகள் - 11
96 திரு அயோத்தி ஸ்ரீ ராமர் பைசாபாத்
97 நைமி சாரண்யம் தேவராஜன் உத்தரபிரதேசம்
98 திருப்பிரிதி பரமபுருஷன் உத்தராஞ்சல்
99 கண்டங்கடி நகர் (பிரயாகை) நீலமேகப் பெருமாள் உத்தராஞ்சல்
100 திருவதரி (பத்ரிநாத்) பத்ரி நாராயணன் சாமோலி
101 சாளகிராமம் (கண்டகி நதி) ஸ்ரீ மூர்த்தி நேபாளம்
102 மதுரா (வடமதுரை) கோவர்த்தநேசன் உத்தரபிரதேசம்
103 ஆய்ப்பாடி (கோகுலம்) நவமோகனகிருஷணன் டெல்லி
104 துவாரகை கல்யாண நாராயணன் அகமதாபாத்
105 சிங்கவேள்குன்றம் அஹோபில நரசிம்மர் கர்நூல் (ஆந்திரம்)
106 திருவேங்கடம் ஸ்ரீனிவாசன் சித்தூர் (ஆந்திரம்)
விண்ணுலகில் உள்ளவை -2
107 திருப்பாற்கடல் வாசுதேவன் விண்ணுலகம்
108 ஸ்ரீ வைகுந்தம் (எ) பரமபதம் விஷ்ணுவாகிய திருமால் விண்ணுலகம்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.