Tamil Wiki:Tamil review checklist: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
பதிவை ரிவ்யுவுக்கு அனுப்பும்முன் இவற்றை சரிபார்க்கவும்
பதிவை ரிவ்யுவுக்கு அனுப்பும்முன் இவற்றை சரிபார்க்கவும்


==Title==
==பதிவின் தலைப்பு Title==
* பெயர்களை அளிக்கும் பொழுது, கீழுள்ள முறையை பின் பற்ற வேண்டும்:
* பெயர்களை அளிக்கும் பொழுது, கீழுள்ள முறையை பின் பற்ற வேண்டும்:
**'''INITIAL-DOT-SPACE-NAME''' அல்லது '''INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME'''
**'''INITIAL-DOT-SPACE-NAME''' அல்லது '''INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME'''
**எ.கா: ஆர். சண்முகசுந்தரம், டி.எஸ். துரைசாமி
**எ.கா: ஆர். சண்முகசுந்தரம், டி.எஸ். துரைசாமி
* டைட்டில்-தலைப்புகளில் quotation marks '' இருப்பதை கூடுமானவரையில் தவிர்க்கவும்
* டைட்டில்-தலைப்புகளில் quotation marks இருப்பதை கூடுமானவரையில் தவிர்க்கவும்


==பகுதி தலைப்புகள்==
==பகுதி தலைப்புகள்==

Revision as of 07:39, 7 February 2022

பதிவை ரிவ்யுவுக்கு அனுப்பும்முன் இவற்றை சரிபார்க்கவும்

பதிவின் தலைப்பு Title

  • பெயர்களை அளிக்கும் பொழுது, கீழுள்ள முறையை பின் பற்ற வேண்டும்:
    • INITIAL-DOT-SPACE-NAME அல்லது INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME
    • எ.கா: ஆர். சண்முகசுந்தரம், டி.எஸ். துரைசாமி
  • டைட்டில்-தலைப்புகளில் quotation marks இருப்பதை கூடுமானவரையில் தவிர்க்கவும்

பகுதி தலைப்புகள்

பார்க்க [[Help:மாதிரி_பக்கம்_-_ஆளுமை}மாதிரி பக்கம் - ஆளுமை]] &மாதிரி_பக்கம் - படைப்பு

எழுத்தமைப்புகள்

  • Bold எழுத்துவடிவம் தவிர்க்கப்படவேண்டும்
  • குறிப்பிடப்படும் பெயர்கள் (ஆளுமை, நூல்) ஆகியவை italics சாய்வெழுத்துக்களில் இருக்கவேண்டும். அல்லது single quotesல் இருக்கலாம்

தேதிகள்

  • தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.
  • பிறப்பு இறப்பு தேதிகள் கட்டாயமாக குறிப்பிடப்படவேண்டும்
  • பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை கட்டுரையின் முதல் பத்தியில், பெயருக்கு பின், அடைப்புக்குள் இருக்கவேண்டும்
  • பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை பிறப்பு மற்றும் இறப்பு பகுதிகளில் மீண்டும் குறிப்பிடப்படவேண்டும்

காலம்

  • தற்போது போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
  • எவருடைய வயதும் சொல்லப்படலாகாது

தவிர்க்கவேண்டிய சொற்கள்

  • நாம், நமக்கு போன்ற தன்மைச் சொற்கள் இருக்கக்கூடாது
  • என்று கூறலாம் என்பதுபோன்ற தோராயமான சொற்றொடர்கள் கூடாது
  • இவரது, அவருடைய, அன்னாருடைய போன்ற சொற்கள் கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டும். திரும்பத்திரும்ப அந்த நூல் அல்லது ஆசிரியர் பெயரே பயன்படுத்தப்படவேண்டும்
  • திரு, திருமதி போன்ற மரியாதைத் தலைப்புகளை பயன்படுத்தக்கூடாது
  • அவர்கள், அவர்களை போன்ற மரியாதைச் சொற்களை பயன்படுத்தக்கூடாது
  • புதினம், திங்கள், அகவை போன்ற தனித்தமிழ் சொற்கள் வேண்டாம். நாவல், மாதம், வயது போன்றவை போதும்.

மொழி

  • முத்திரை பதித்தார், சாதனை புரிந்தார் போன்ற மிகைச்சொல்லாட்சிகள், க்ளீஷேக்கள் இருக்கக்கூடாது
  • ஏதேனும் ஒரு தகவல் இல்லாத சம்பிரதாயமான வரி இருக்கலாகாது
  • இவருக்கு தேசப்பற்று மிகுதி, இவர் மிகக்கடுமையான உழைப்பாளி போன்ற வரிகள்.
  • மிகையான கிளெயிம் இருக்கக்கூடாது. தமிழிலக்கியத்தின் தலைசிறந்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத போன்ற வரிகள்
  • விமர்சனம் என ஏதும் இருக்கக்கூடாது. இவர் நாலாந்தர வணிக இலக்கியங்களையே எழுதினார், இவருடைய படைப்புகள் வெறும் பரபரப்பு கொண்டவை போன்ற வரிகள் தேவையில்லை. நாம் வகுத்துக்கூறவே முற்படவேண்டும்.

மேலே சொன்ன கருத்தையே இவர் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதியவர், பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர் என வரையறை செய்யலாம். எதிர்மறை தன்மை கலைக்களஞ்சியங்களுக்கு இருக்கலாகாது

முதல் பத்தி