குளச்சல் மு.யூசுப்: Difference between revisions
Line 3: | Line 3: | ||
குளச்சல் மு.யூசுப் ( ) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் தமிழ் மொழியாக்கங்களுக்காகப் புகழ்பெற்றவர். மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர் | குளச்சல் மு.யூசுப் ( ) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் தமிழ் மொழியாக்கங்களுக்காகப் புகழ்பெற்றவர். மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர் | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுப் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் நகரில் சாகுல் அமீது -கதீஜா பீவி இணையருக்கு ஆறு சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர். | |||
குளச்சல் இலப்பவிளை ஆரம்பப் பாடசாலையில் முகமது யூசுப் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தார் | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
Line 53: | Line 57: | ||
* நாலடியார். | * நாலடியார். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://kanali.in/thirudan-maniyanpillai-novel-review/ திருடன் மணியன்பிள்ளை. வாசிப்பனுபவம்] | * [https://kanali.in/thirudan-maniyanpillai-novel-review/ திருடன் மணியன்பிள்ளை. வாசிப்பனுபவம்] | ||
* [https://www.jeyamohan.in/118570/ குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா ஜெயமோகன்] | * [https://www.jeyamohan.in/118570/ குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா ஜெயமோகன்] | ||
* [https://yogiperiyasamy.blogspot.com/2019/03/blog-post_18.html குளச்சல் மு யூசுப் பேட்டி] | * [https://yogiperiyasamy.blogspot.com/2019/03/blog-post_18.html குளச்சல் மு யூசுப் பேட்டி] | ||
* [http://analitamil.com/katturai.php?issue=1 மொழிகளுக்கிடையே ஊடாடும் கலைஞன் குளச்சல் மு யூசுப் இடலாக்குடி அசன்] | * [http://analitamil.com/katturai.php?issue=1 மொழிகளுக்கிடையே ஊடாடும் கலைஞன் குளச்சல் மு யூசுப் இடலாக்குடி அசன்] |
Revision as of 22:01, 25 October 2022
குளச்சல் மு.யூசுப் ( ) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் தமிழ் மொழியாக்கங்களுக்காகப் புகழ்பெற்றவர். மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்
பிறப்பு, கல்வி
மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுப் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் நகரில் சாகுல் அமீது -கதீஜா பீவி இணையருக்கு ஆறு சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர்.
குளச்சல் இலப்பவிளை ஆரம்பப் பாடசாலையில் முகமது யூசுப் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தார்
தனிவாழ்க்கை
இலக்கியவாழ்க்கை
குளச்சல் மு.யூசுப் தன் பன்னிரெண்டாவது வயதிலிருந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தாலும் 1983 ல் ஷசஃபானு பேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாக மறுமலர்ச்சி என்னும் இதழில் எழுதிய கட்டுரைதான் முதலில் பிரசுரமாகியது. குளச்சல் மு யூசுப் மொழியாக்கம் செய்த முதல் நாவல் புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய மலையாளநாவலான ஸ்மாரக ஸிலகள்( தமிழில் மீசான் கற்கள்).
விருதுகள்
- திருவள்ளுவர் திருச்சபையின், தமிழ்த் தொண்டர் விருது
- தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு
- ஆனந்தவிகடன் விருது
- தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது
- நல்லி – திசையெட்டும் விருது
- உள்ளூர் பரமேஸ்வர அய்யர் விருது (கேரளா
- இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது
- வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது
- ஸ்பாரோ விருது
- கேந்திரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது. (2019)
நூல்கள்
நாவல்
- மீஸான் கற்கள்
- மஹ்ஷர் பெருவெளி
- அழியாமுத்திரை
- ஒரு அமரகதை
- மேலும் சில ரத்தக்குறிப்புகள்
- சப்தங்கள்
- பர்ஸா
- பால்யகாலசகி
- உப்பப்பாவுக் கொரு ஆனையிருந்தது
- ஆமென்
- கொச்சரேத்தி
- அக்னிசாட்சி
- ஆஸாதி
- பாத்துமா வின் ஆடு
தன்வரலாறு
- ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்
- நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
- நளினி ஜமீலா
- வினயா
- திருடன் மணியன்பிள்ளை
- அஜிதா
கட்டுரைகள்
- அடூர் கோபால கிருஷ்ணன்
- உண்மையும் பொய்யும்
சிறுகதைகள்
- உலகப்புகழ்பெற்ற மூக்கு
- தற்கால மலையாளச்சிறுகதைகள் (தொகுப்பு
- ஆனைவாரியும் பொன் குருசும்
மதம்
- நபி பெருமகனார்
- உமறுல் கத்தாப்
மலையாளம்
- நாலடியார்.