standardised

காசிநாதப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் நீலகண்டருக்கு மகனாக 1796-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட...")
 
No edit summary
Line 12: Line 12:




{{ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:37, 16 October 2022

காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் நீலகண்டருக்கு மகனாக 1796-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட நூலில் புலமை பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

காசிநாதப் புலவர் "தால புராணம்" என்ற நூலை எழுதினார். இது ”பனங்காய்ப் பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.

மறைவு

காசிநாதப் புலவர் 1854-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தால புராணம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.