கதிரேசுப் புலவர்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "கதிரேசுப் புலவர் (1800-1844) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == கதிரேசுப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், அச்சுவேலியில் முத்துக்குமாருவிற்கு மகமானக 1800-ல் பிறந்தார்....") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
கதிரேசுப் புலவர் (1800-1844) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர். | கதிரேசுப் புலவர் (1800-1844) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கதிரேசுப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், அச்சுவேலியில் முத்துக்குமாருவிற்கு | கதிரேசுப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், அச்சுவேலியில் முத்துக்குமாருவிற்கு மகனாக 1800-ல் பிறந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கதிரேசுப் புலவர் ’பதுமழரணி நாடகம்’ என்னும் நாடக நூலை எழுதினார். தெல்லியோடை அம்மன் பேரில் விருத்தங்கள் பல பாடினார். | கதிரேசுப் புலவர் ’பதுமழரணி நாடகம்’ என்னும் நாடக நூலை எழுதினார். தெல்லியோடை அம்மன் பேரில் விருத்தங்கள் பல பாடினார். | ||
Line 8: | Line 8: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
{{Standardised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 05:36, 16 October 2022
கதிரேசுப் புலவர் (1800-1844) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
கதிரேசுப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், அச்சுவேலியில் முத்துக்குமாருவிற்கு மகனாக 1800-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கதிரேசுப் புலவர் ’பதுமழரணி நாடகம்’ என்னும் நாடக நூலை எழுதினார். தெல்லியோடை அம்மன் பேரில் விருத்தங்கள் பல பாடினார்.
நூல் பட்டியல்
- பதுமழரணி நாடகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.