under review

ராஜம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
Line 2: Line 2:
ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.
ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக "ர" என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.
== நோக்கம் ==
== நோக்கம் ==
’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.  
'பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்'; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.  
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
ராஜம் இதழில் சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.

Revision as of 15:59, 22 November 2025

ராஜம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜம் (பெயர் பட்டியல்)

ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

பதிப்பு, வெளியீடு

ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக "ர" என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.

நோக்கம்

'பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்'; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ராஜம் இதழில் சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2022, 09:09:35 IST